???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ரயில்வே வாரியத் தலைவராக அஷ்வனி லோகனி நியமனம். 0 நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு: நாளை கலந்தாய்வு. 0 ஆக்சிஜன் பற்றாக்குறையால் குழந்தைகள் பலியான சம்பவம்: 6 பேர் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்ய உத்தரவு. 0 சொத்துக்குவிப்பு வழக்கு : சசிகலா சீராய்வு மனு தள்ளுபடி. 0 நீட் துரோகத்தை தமிழகம் மன்னிக்காது: ஸ்டாலின் 0 சபாநாயகரை முதலமைச்சராக்க வேண்டும்: திவாகரன் யோசனை 0 தமிழகம் இனி கடவுளிடம்தான் மேல்முறையீடு செய்ய முடியும்: நளினி சிதம்பரம் 0 நீட் விலக்கு: 4-ஆம் தேதி அனைத்துக் கட்சி ஆர்ப்பாட்டம் 0 பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வருக்கு உத்தரவிடுங்கள்: ஸ்டாலின் கடிதம் 0 ஓபிஎஸ்ஸுக்கு கூடுதல் இலாகாக்கள் ஒதுக்கீடு 0 அதிமுகவிலிருந்து வைத்திலிங்கம் நீக்கம்: டிடிவி தினகரன் அறிவிப்பு 0 வீட்டில் இருந்த துப்பாக்கியால் விபரீதம்: திருச்சி மாணவர் பலி 0 முத்தலாக் குறித்த நீதிமன்ற தீர்ப்புக்கு ராகுல் வரவேற்பு 0 புலன் மயக்கம் - 52 - வித்யாசமாய் ஒரு சாகரம் - ஆத்மார்த்தி எழுதும் தொடர். 0 கருணாநிதியை இன்று சந்திக்கிறார் வைகோ!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

சென்னையில் பாஜக பிரமுகர் வீட்டில் ரூ. 45 கோடி பறிமுதல்

Posted : வியாழக்கிழமை,   மே   18 , 2017  06:36:42 IST

சென்னை கோடம்பாக்கத்தில் பாரதிய ஜனதா பிரமுகர் வீட்டில் இருந்து கோடிக்கணக்கில் பழைய ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சென்னை கோடம்பாக்கம் சூளைமேடு சாலையில் உள்ள தண்டபாணி என்பவரின் வீட்டில் செல்லாது என அறிவிக்கப்பட்ட பழைய ஐந்நூறு ரூபாய், ஆயிரம் ரூபாய்ப் பணத்தாள்கள் இருப்பதாகக் காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்தது. 
 
இதையடுத்து அவரது வீட்டில் இன்று அதிகாலை காவல்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பெட்டிகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 45 கோடி ரூபாய் அளவிலான பழைய ரூபாய் நோட்டுகளைப் பறிமுதல் செய்தனர். அரசு பணியாளர்களுக்குச் சீருடை தைத்துக்கொடுக்கும் ‘ராமலிங்கம் அண்ட் கோ’ என்கிற நிறுவனத்தை நடத்தி வருவதும், அவர் பாஜகவைச் சேர்ந்தவர் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாகக் கோடம்பாக்கம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...