???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 எடப்பாடி பழனிசாமிதான் முதலமைச்சர் வேட்பாளர்: ஆர்.பி.உதயகுமார் 0 ராஜேந்திர பாலாஜியின் கருத்து கட்சியின் கருத்தல்ல: ஜெயக்குமார் 0 தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறை தொடரும்: தலைமை செயலாளர் 0 ஜெ. இல்லத்தை நினைவு இல்லமாக்குவது கொள்கை முடிவு: தமிழக அரசு 0 இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 23 லட்சத்தை தாண்டியது 0 EIA வரைவு அறிக்கை; நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மத்திய அரசு பதில் அளிக்க உத்தரவு 0 தமிழகம்: 5,834 பேருக்கு கொரோனா பாதிப்பு: 118 பேர் உயிரிழப்பு 0 சமூக நீதியைக் காக்கும் தீர்ப்பு: பெண்கள் சொத்துரிமை தீர்ப்பு குறித்து முதலமைச்சர் 0 “30 ஆண்டுகளுக்கு முன்பே பெண்களுக்கு சொத்தில் சமஉரிமை சட்டம் உருவாக்கிய கலைஞர்” 0 சபரிமலை ஐயப்பன் கோவிலில் நவம்பர் 16 முதல் பக்தர்களுக்கு அனுமதி 0 பூர்வீக சொத்தில் பெண்களுக்கும் பங்கு உண்டு; உரிமையை மறுக்க முடியாது! 0 'டிசம்பர் வரை பள்ளி, கல்லூரிகள் திறக்க வாய்ப்பில்லை' 0 மேட்டூா் அணை நீா்மட்டம் 90 அடியை எட்டியது 0 தனி மனித உரிமையை தடுக்கும் இ-பாஸ் திட்டம் தேவையா? மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் 0 காங்கிரஸ் எம்.பி.வசந்தகுமாருக்கு கொரோனா
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

ஜன.4 - பங்குச் சந்தை

Posted : வெள்ளிக்கிழமை,   ஜனவரி   04 , 2013  06:01:44 IST

வாரத்தின் இறுதி நாளான இன்று பங்குச் சந்தைக் குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிப்டி பெரிய மாற்றங்கள் இல்லாமல் முடிவடைந்தன. சென்செக்ஸ் 19 புள்ளிகள் அதிகரித்து 19784லும் நிப்டி 6 புள்ளிகள் அதிகரித்து 6016லும் முடிவடைந்தன. நீண்ட காலத்திற்குப் பின் 2013ஆம் ஆண்டின் முதல் வாரத்தில் நிப்டி 6000 என்ற எல்லையைத் தாண்டி முடிவடைந்திருப்பது நம்பிக்கை அளிக்கிறது.

இன்றைய வர்த்தகத்தில் Gail , ONGC , BHEL , TCS மற்றும் விப்ரோ நிறுவனங்கள் விலை உயர்ந்தும் , டாட்டா ஸ்டீல், ஜிண்டால் ஸ்டீல், ஸ்டெர்லைட் இண்டஸ்ட்ரீஸ், ஹிண்டால்கோ மற்றும் டாட்டா மோட்டார்ஸ் ஆகிய நிறுவனங்கள் விலை குறைந்தும் வர்த்தகமாயின. IFCI நிறுவனத்தின் நிர்வாகக் குழுவில் பெரிய மாற்றம் ஏற்பட்ட செய்தி வெளியானதைத் தொடர்ந்து இன்று ஒரே நாளில் IFCI நிறுவனப் பங்கின் விலை சுமார் 12 சதவிகித அளவிற்கு உயர்ந்தது.

நிப்டியைப் பொருத்தவரை 6050 என்பது உயர்வுக்குத் தடையாகவும் 5950 என்பது சரிவுக்கு ஆதாரமாகவும் இருக்கும் என்று திரு.நிதி சரஸ்வத் என்ற பங்குச் சந்தை வல்லுநர் கருத்து தெரிவித்துள்ளார். இன்றைய மும்பைப் பங்குச் சந்தையில் 1563 நிறுவனப் பங்குகள் விலை உயர்வுடனும் 1462 நிறுவனப் பங்குகள் விலை சரிவுடனும் முடிவடைந்தன.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...