???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு: ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீது இன்று தீர்ப்பு 0 ஜம்மு காஷ்மீரில் விரைவில் தேர்தல்; துணை நிலை ஆளுநர் தகவல் 0 மீண்டும் சர்ச்சையில் சிக்கியிருக்கும் பாடகி சுசித்ரா! 0 நள்ளிரவில் தண்டவாளத்தில் அமர்ந்து குடி: ரயில் மோதி 4 மாணவர்கள் உயிரிழப்பு 0 சென்னை ஐஐடியில் கடந்த 8 ஆண்டுகளில் 12 மாணவர்கள் தற்கொலை! 0 சபரிமலையில் மகரவிளக்கு பூஜைக்காக நாளை நடை திறப்பு 0 அரசியல் வெற்றிடம்: ரஜினி கருத்துக்கு கமல் ஆதரவு 0 தமிழ்நாட்டின் மீதான நம்பிக்கை தகர்க்கப்பட்டுள்ளது: மு.க.ஸ்டாலின் வேதனை 0 கர்நாடகா: பா.ஜ.க சார்பில் போட்டியிடும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 13 எம்.எல்.ஏக்கள் 0 ’இனி எச்சரிக்கையாக பேசுங்க ராகுல்’: உச்சநீதிமன்றம் அறிவுரை 0 ரஃபேல் மறுசீராய்வு வழக்கு தள்ளுபடி! 0 ரோமுக்குப் போனாலும் ரோகம் தீராது...படித்ததும் கிழித்ததும் பாகம் - 2- பாமரன் எழுதும் தொடர்- 11 0 அண்ணன் - தங்கையாக ஜோதிகா, சசிகுமார்! 0 விருதுநகரில் அதிமுக நிர்வாகி வெட்டி கொலை! 0 தமிழக முதல்வரின் பதில் வேதனை அளிக்கிறது: திருமாவளவன்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

மக்களவை தேர்தல்: 3-ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது

Posted : செவ்வாய்க்கிழமை,   ஏப்ரல்   23 , 2019  00:06:57 IST

மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இரண்டு கட்ட வாக்குப்பதிவுகள் நிறைவடைந்துள்ள நிலையில் இன்று மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. அதன்படி, உத்தரபிரதேசத்தில் 10 தொகுதிகளுக்கும், சத்தீஷ்கரில் 7 தொகுதிகளுக்கும், பீகாரில் 5 தொகுதிகளுக்கும், அசாமில் 4 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. ஒடிசாவில் 6 தொகுதிகளுக்கும், அசாமில் 4 தொகுதிகளுக்கும், மேற்குவங்கத்தில் 5 தொகுதிகளுக்கும், கோவாவில் 2 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது

இதேபோன்று,  கர்நாடகாவில் 14 தொகுதிகளுக்கும், குஜராத்தில்  26 தொகுதிகளும், கேரளாவில் 20 தொகுதிகளுக்கும்,  திரிபுரா மற்றும் காஷ்மீரில் 1 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த தேர்தலில் சுமார் 18 கோடியே 56 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். அசம்பாவிதங்களை தடுக்க, எப்போதும் இல்லாத வகையில்  பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...