![]() |
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 3,000 கன அடி நீர் திறப்புPosted : வெள்ளிக்கிழமை, டிசம்பர் 04 , 2020 04:05:46 IST
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறந்துவிடப்படும் நீரின் அளவு வினாடிக்கு 3,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டிருக்கிறது.
தொடர் மழை காரணமாக நீர் வரத்து அதிகரித்துள்ளதால் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வினாடிக்கு 3,000 கன அடி நீர் திறந்துவிடப்படுவதாகவும், எனவே அடையாறு கரையோரம் உள்ளவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
|
|