???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 குடிநீர் தட்டுப்பாட்டுக்கு காரணமான அமைச்சர் வேலுமணி பதவி விலக வேண்டும்: ஸ்டாலின் 0 15 ஆண்டுகளுக்கு பிறகு ஜோடி சேர்ந்த மாதவன் - சிம்ரன் 0 பாகிஸ்தான் மீது இந்திய அணி நடத்திய மற்றொரு தாக்குதல்: கிரிக்கெட் வெற்றி குறித்து அமித்ஷா! 0 நாடு முழுவதும் மருத்துவர்கள் வேலைநிறுத்தம் 0 17-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடக்கம்! 0 வெப்ப அலை காரணமாக ஒரே நாளில் 29 உயிரிழப்பு 0 நீட், ஹைட்ரோ கார்பன் திட்டங்களை கைவிட வலியுறுத்துவோம்: டி. ஆர். பாலு 0 நீட் தேர்வு தோல்வியால் எடப்பாடியைச் சேர்ந்த மாணவர் தற்கொலை 0 தமிழக உரிமைகளை டெல்லியில் அடகு வைத்துவிட்டு திரும்பியுள்ளார் முதலமைச்சர்: ஸ்டாலின் குற்றச்சாட்டு 0 தமிழ்ச் சூழலின் அவலம் பற்றிய புலம்பலில் இருக்கும் இன்பம் அலாதியானது!- காலச்சுவடு கண்ணன் நேர்காணல்! 0 மீன்பிடி தடைகாலம் நிறைவடைந்து கடலுக்குள் சென்றனர் மீனவர்கள்! 0 ஒற்றுமையோடு செயல்பட்டால் ஸ்டாலின் முதல்வராவது உறுதி: ப.சிதம்பரம் 0 முத்தலாக் மசோதாவை மாநிலங்களவையில் எதிர்ப்போம்: நிதிஷ் குமார் 0 கொரியாவில் சர்வதேச பட விழாவில் திரையிட சூப்பர் டீலக்ஸ் தேர்வு! 0 மெட்ரோவில் இலவச பயணம் செய்ய அனுமதியளிக்கக் கூடாது: மோடிக்கு மெட்ரோ மேன் கடிதம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

2ஜி வழக்கு: மீண்டும் சிக்கலில் கனிமொழி, ராசா ?

Posted : வெள்ளிக்கிழமை,   மே   31 , 2019  06:43:09 IST

2 ஜி வழக்கில் திமுக எம்பிக்கள் ஆ. ராசா, கனிமொழிக்கு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
 
 2ஜி வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட  திமுக எம்பிகள் ஆர். ராசா,  கனிமொழி ஆகியோர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம்  விடுதலை செய்யப்பட்டனர். குற்றச்சாட்டுகளை சந்தேகத்திற்கு இடமின்றி சிபிஐ நிரூபிக்க முடியாததால்  ஆர். ராசா உள்பட 14 பேரும் விடுதலை செய்யப்பட்டனர். 
 
இதனையடுத்து சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை சார்பில் ஆ. ராசா, கனிமொழி உள்ளிட்ட14 பேர் விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீடு சார்பாக குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பில் பதிலளிக்க  கால அவகாசம் கேட்டிருந்தனர். 
 
ஆனால் சிபிஐ தரப்பு 2ஜி வழக்கை விரைவாக விசாரிக்க கோரி டெல்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இதனை அடுத்து  திமுக எம்பிக்கள்  ஆ. ராசா , கனிமொழிக்கு  டெல்லி நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...