???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 23 லட்சத்தை தாண்டியது 0 EIA வரைவு அறிக்கை; நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மத்திய அரசு பதில் அளிக்க உத்தரவு 0 தமிழகம்: 5,834 பேருக்கு கொரோனா பாதிப்பு: 118 பேர் உயிரிழப்பு 0 சமூக நீதியைக் காக்கும் தீர்ப்பு: பெண்கள் சொத்துரிமை தீர்ப்பு குறித்து முதலமைச்சர் 0 “30 ஆண்டுகளுக்கு முன்பே பெண்களுக்கு சொத்தில் சமஉரிமை சட்டம் உருவாக்கிய கலைஞர்” 0 சபரிமலை ஐயப்பன் கோவிலில் நவம்பர் 16 முதல் பக்தர்களுக்கு அனுமதி 0 பூர்வீக சொத்தில் பெண்களுக்கும் பங்கு உண்டு; உரிமையை மறுக்க முடியாது! 0 'டிசம்பர் வரை பள்ளி, கல்லூரிகள் திறக்க வாய்ப்பில்லை' 0 மேட்டூா் அணை நீா்மட்டம் 90 அடியை எட்டியது 0 தனி மனித உரிமையை தடுக்கும் இ-பாஸ் திட்டம் தேவையா? மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் 0 காங்கிரஸ் எம்.பி.வசந்தகுமாருக்கு கொரோனா 0 கொரோனா தொற்றால் லட்சுமி மூவி மேக்கர்ஸ் வி.சாமிநாதன் மரணம் 0 இது இந்தியாவா? ’இந்தி’-யாவா?: மு.க.ஸ்டாலின் காட்டம் 0 தமிழகம்: 5,914 பேருக்கு கொரோனா; 114 பேர் உயிரிழப்பு 0 மீண்டும் காங்கிரசில் சச்சின் பைலட்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

ஜன.29 - பங்குச் சந்தை

Posted : செவ்வாய்க்கிழமை,   ஜனவரி   29 , 2013  06:00:10 IST

இன்று இந்தியப் பங்குச்சந்தைக் குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிப்டி முறையே 114 மற்றும் 25 புள்ளிகள் குறைந்து 19989லும், 6050லும் முடிவடைந்தன. சென்செக்ஸ் 20000த்தைக் காட்டிலும் குறைவாக முடிந்தது முதலீட்டாளர்களின் நம்பிக்கையைக் குறைப்பதாக உள்ளது.

ரிசர்வ் வங்கி தனது பொருளாதார மற்றும் கடன் கொள்கை அறிக்கையை இன்று வெளியிட்டது. கடந்த 9 மாதங்களில் முதன் முறையாக வட்டி விகிதம் 25 தசமப் புள்ளிகள் குறைந்தது. REPO மற்றும் Reverse Repo விகிதத்தையும் 25 தசமப் புள்ளிகள் குறைத்து 7.75 மற்றும் 6.75 ஆக அறிவித்தது. CRR எனப்படும் பண இருப்பு விகிதமும் 4.25 சதவிகிதத்தில் இருந்து 4 ஆகக் குறைக்கப் பட்டது. ரிசர்வ் வங்கியின் அறிக்கையைத் தொடர்ந்து சற்றே உயரத் தொடங்கிய பங்குச் சந்தைக் குறியீடுகள் பிற்பகுதியில் Profit Booking காரணமாக சரியத் தொடங்கின. சென்செக்ஸ் மற்றும் நிப்டி இன்று வர்த்தகத்தின் முற்பகுதியில் கடந்த இரண்டு வருடங்களில் எட்டாத புதிய உச்சமான 20203ஐயும், 6111ஐயும் தொட்டன.

இன்றைய வர்த்தகத்தில் ITC , Coal India , ICICI வங்கி, ஹீரோ மொட்டோகார்ப் நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்தும் பஜாஜ் ஆட்டோ, ஹிண்டால்கோ, HDFC வங்கி, ஏர்டெல் மற்றும் BHEL நிறுவனப் பங்குகள் விலை குறைந்தும் வர்த்தகமாயின. ஸ்டெர்லைட் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் டாபர் நிறுவனங்களின் மூன்றாம் காலாண்டு நிதி அறிக்கை திருப்தியாக இல்லாத நிலையில் அந்த நிறுவனப் பங்குகளின் விலைகள் சரிந்தன.

மும்பைப் பங்குச் சந்தையில் 1193 நிறுவனப் பங்குகள் விலை உயர்ந்தும் 1733 நிறுவனப் பங்குகள் விலை குறைந்தும் வர்த்தகமாயின.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...