???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 புலன் மயக்கம் 63 - இவன் தலைவி நாயகன் - ஆத்மார்த்தி எழுதும் தொடர்! 0 "ஆளுநர் சந்திப்பு நடத்துவதை அரசியல் சாசனம் தடுக்கவில்லை" 0 யுனிசெஃப் அமைப்பின் பிரபல தூதரானார் த்ரிஷா! 0 மோடியை பாராட்டி வைரமுத்து என்னதான் பேசினார்? 0 ஜனநாயகத்தின் கோவிலான நாடாளுமன்றத்தை பூட்டிவிட்டது பாஜக: சோனியா தாக்கு 0 அணிகள் இணைந்து மாதங்கள் உருண்டோடுகின்றன. மனங்கள்..?: மைத்ரேயன் கேள்வி 0 போராட்ட எதிரொலி: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்க முதலமைச்சர் உத்தரவு 0 ஊழல் நிறைந்த துறையாக பத்திரப் பதிவுத் துறை உள்ளது: நீதிபதிமன்றம் கண்டனம் 0 தமிழகத்தில் பாஜகவால் கையைக்கூட ஊன்ற முடியாது: ஸ்டாலின் சவால்! 0 ப்ளூவேல் விளையாட்டை தடை செய்ய முடியாது: மத்திய அரசு அறிவிப்பு! 0 கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல நிபந்தனைகளுடன் அனுமதி! 0 பத்மாவதி திரைப்படத்தின் தணிக்கைச் சான்றிதழ் விண்ணப்பம் நிராகரிப்பு! 0 மதச்சார்பற்ற ஆட்சி அமைய திமுக பாடுபடும்: மு.க. ஸ்டாலின்! 0 சொகுசு கார் வரி ஏய்ப்பு விவகாரம்: பகத் பாஸில், அமலாபால் ஆஜராக உத்தரவு! 0 17 வருடங்களுக்குப் பின் இந்தியாவிலிருந்து ஒரு உலக அழகி!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

அழகிரி ஆதரவாளர்கள் 10 பேர் இடைநீக்கம் - தி.மு.க.

Posted : ஞாயிற்றுக்கிழமை,   ஏப்ரல்   27 , 2014  23:13:20 IST

திமுகவின் தென்மண்டல அமைப்புச் செயலாளர் அழகிரியின் ஆதரவாளர்கள் மேலும் 10 பேரை அக்கட்சியின் தலைமை கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்துள்ளது. 

மதுரை மாநகர மாவட்டத்தைச் சேர்ந்த பொதுக்குழு உறுப்பினர்கள் ஆர்.எம். கருப்பசாமி, டி.சுப்புலட்சுமி, எம்.உதயகுமார், மிசா பாண்டியன், என். சிவக்குமார், பா.கோபிநாதன், வி.என்.முருகன், ஆர்.எஸ். ராமலிங்கம், க.இசக்கிமுத்து, எஸ்.கவுஸ்பாசா ஆகியோர், கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும் கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையிலும் கட்சியை எதிர்த்து செயல்பட்டு வருவதாக அறிவதால், இவர்கள் கட்சியின் அனைத்து பொறுப்புகளிலும் இருந்து தற்காலிகமாக நீக்கிவைக்கப்படுகின்றனர் என்று கட்சியின் பொதுச்செயலர் அன்பழகன் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார். 

முன்னதாக, கடந்த ஜனவரியில் அழகிரியின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரின் ஆதரவாளர்கள் மதுரையில் ஒட்டிய சுவரொட்டி தொடர்பாக, சர்ச்சை ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து அழகிரியின் ஆதரவாளர்கள் சிலரை கட்சியில் இருந்து தலைமை நீக்கியது. அதன் பின்னர், தலைமைக்கு எதிராகவே பகிரங்கமாகக் குற்றச்சாட்டுகளை அழகிரி சுமத்தினார். அதனால், மார்ச் 25ஆம் தேதி திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் ஆலோசனை நடத்தி, அழகிரியை திமுகவில் இருந்து நிரந்தரமாக நீக்குவது என முடிவுசெய்யப்பட்டது. 

 

 click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...