![]() |
தமிழ்நாட்டில் தமிழ் கற்கக் கூடாதா? – உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்விPosted : வியாழக்கிழமை, நவம்பர் 26 , 2020 06:50:06 IST
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ்மொழி கற்பிக்கப்பட வேண்டும் என்று கோரப்பட்ட வழக்கில், தமிழ்நாட்டில் தமிழ் மொழியைக் கற்கக் கூடாதா என உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
|
|