???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 காந்தி பிறந்த நாள்: பாலிவுட் நட்சத்திரங்களுடன் கலந்துரையாடிய பிரதமர்! 0 வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு: நாடு தழுவிய வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு! 0 பணப்புழக்கம் குறைந்ததே தீபாவளி விற்பனை குறையக் காரணம்: வணிகர் சங்கம் 0 பொறுப்பு அதிகமாகியுள்ளது: டாக்டர் பட்டத்துக்குப் பின் முதலமைச்சர் பேச்சு! 0 ராமதாஸின் கேள்விகளுக்கு விடையளிக்க மு.க.ஸ்டாலின் மறுப்பது ஏன்? ஜி.கே.மணி கேள்வி 0 சென்னை: அதிகாலையில் கனமழை! 0 இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது! 0 மகாராஷ்டிரம், ஹரியானா சட்டப்பேரவை தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது! 0 தமிழக அமைச்சர்களை அவதூறு செய்ததாக சீமான் மீது வழக்கு! 0 பாகிஸ்தான் இராணுவம் தாக்கியதில் 2 இந்திய வீரர்கள் மரணம்! 0 இடைத்தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது: நாளை வாக்குப்பதிவு! 0 இன்னும் ஒரு மாதத்தில் எடப்பாடி பழனிசாமி ஆட்சி கவிழும்: மு.க.ஸ்டாலின் 0 அ.தி.மு.க. வேட்பாளர்களை வெற்றி பெற செய்தால் அரசு நிர்வாகம் மேலும் வலுவூட்டும்: அதிமுக அறிக்கை 0 தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை தொடரும்: வானிலை ஆய்வு மையம் 0 பணத்தை இரட்டிப்பு செய்து தருவதாக கூறி ரூ.23 கோடி மோசடி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

'ஒத்த செருப்பு' படத்திற்கு 24 மணி நேரம் விமர்சனம் வழங்கி சாதனை!

Posted : வியாழக்கிழமை,   செப்டம்பர்   19 , 2019  06:24:46 IST

ராதாகிருஷ்ணன் பார்த்திபன் இயக்கி நடித்திருக்கும் 'ஒத்த செருப்பு' திரைப்படத்தை தொடர்ந்து 24 மணி நேரம் விமர்சனம் செய்து, திரைப்பட விமர்சகர் வெங்கட் சுபா சாதனை படைத்துள்ளார்.
 
ஒரே ஒருவரின் நடிப்பில் வெளியாகி பெரும் பாராட்டைப் பெற்றிருக்கிறது 'ஒத்த செருப்பு' திரைப்படம். இதனை பார்த்திபன் இயக்கி அவர் மட்டுமே நடித்திருக்கிறார். இந்நிலையில், சென்னையில் உள்ள பாஃப்டாவில் தொடர்ந்து 24 மணிநேரம் 'ஒத்த செருப்பு' திரைப்படத்திற்கு வெங்கட் சுபா விமர்சனம் வழங்கியிருக்கிறார். அவரின் இந்த சாதனை, ஆசிய சாதனை புத்தகத்தில் இடம்பெற்றிருக்கிறது.
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...