???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 23 லட்சத்தை தாண்டியது 0 EIA வரைவு அறிக்கை; நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மத்திய அரசு பதில் அளிக்க உத்தரவு 0 தமிழகம்: 5,834 பேருக்கு கொரோனா பாதிப்பு: 118 பேர் உயிரிழப்பு 0 சமூக நீதியைக் காக்கும் தீர்ப்பு: பெண்கள் சொத்துரிமை தீர்ப்பு குறித்து முதலமைச்சர் 0 “30 ஆண்டுகளுக்கு முன்பே பெண்களுக்கு சொத்தில் சமஉரிமை சட்டம் உருவாக்கிய கலைஞர்” 0 சபரிமலை ஐயப்பன் கோவிலில் நவம்பர் 16 முதல் பக்தர்களுக்கு அனுமதி 0 பூர்வீக சொத்தில் பெண்களுக்கும் பங்கு உண்டு; உரிமையை மறுக்க முடியாது! 0 'டிசம்பர் வரை பள்ளி, கல்லூரிகள் திறக்க வாய்ப்பில்லை' 0 மேட்டூா் அணை நீா்மட்டம் 90 அடியை எட்டியது 0 தனி மனித உரிமையை தடுக்கும் இ-பாஸ் திட்டம் தேவையா? மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் 0 காங்கிரஸ் எம்.பி.வசந்தகுமாருக்கு கொரோனா 0 கொரோனா தொற்றால் லட்சுமி மூவி மேக்கர்ஸ் வி.சாமிநாதன் மரணம் 0 இது இந்தியாவா? ’இந்தி’-யாவா?: மு.க.ஸ்டாலின் காட்டம் 0 தமிழகம்: 5,914 பேருக்கு கொரோனா; 114 பேர் உயிரிழப்பு 0 மீண்டும் காங்கிரசில் சச்சின் பைலட்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

ஜன.21 - பங்குச் சந்தை

Posted : திங்கட்கிழமை,   ஜனவரி   21 , 2013  06:45:55 IST

வாரத்தின் முதல் நாளான இன்று இந்தியப் பங்குச் சந்தைக் குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிப்டி முறையே 63 புள்ளிகள் உயர்ந்து 20102லும், 18 புள்ளிகள் உயர்ந்து 6082லும் முடிவடைந்தன. அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் தொடர்ந்து பங்குகளை வாங்குவதில் ஆர்வம் காட்டி வருவதால் முதலீடுகள் குவிந்தவண்ணம் உள்ளன. மேலும் பல முக்கிய நிறுவனங்களின் மூன்றாம் காலாண்டு நிதி அறிக்கை எதிர்பார்ப்பை மிஞ்சி லாபம் காட்டியதும் பங்குச் சந்தையின் தொடர்ச்சியான உயர்வுக்கு காரணம்.

இன்று பங்குச் சந்தையில் ரிலையன்ஸ், BHEL , L & T ,மாருதி சுஷூகி , ஏர்டெல் போன்ற நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்தும் , சன் பார்மா, டாட்டா மோட்டார்ஸ், NTPC , TCS மற்றும் சிப்லா நிறுவனப் பங்குகள் விலை குறைந்தும் வர்த்தகமாயின. ரிலையன்ஸ் நிறுவனம் எதிர்பார்ப்பையும் மீறி 24 சதவிகித வளர்ச்சி காட்டியதால் அந்த  நிறுவனப் பங்குகளின் வர்த்தகம் சூடாக இருந்தது.

மும்பைப் பங்குச் சந்தையில் 1410 நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்தும் 1543 நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்தும் வர்த்தகமாயின.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...