???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 யூட்யூப் பிரபலம் மாரிதாஸ் மீது வழக்குப் பதிவு! 0 தமிழகத்தில் கொரோனா சிகிச்சைக்கு 135 தனியார் மருத்துவமனைகளுக்கு அனுமதி 0 ஊரடங்கு: மட்டன் கிலோ ₹1200க்கு விற்பனை! 0 உலக அளவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 64 ஆயிரத்தை தாண்டியது! 0 மோடியின் வேண்டுகோளால் மின்சார கட்டமைப்பில் இன்று பாதிப்பு உண்டாகும்: ஜெய்ராம் ரமேஷ் 0 இந்தியாவில் 21 - 40 வயதுக்கு இடைப்பட்டவர்களே 42% கொரோனாவால் பாதிப்பு 0 இன்று முதல் மதியம் 1 வரை மட்டுமே கடைகள் திறந்திருக்க அனுமதி 0 துபாயில் இருந்து வந்த நபரால் 11 பேருக்கு கொரோனா 0 கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண் மருத்துவருக்கு ஆரோக்கியமான குழந்தை பிறந்தது! 0 தமிழகத்தில் கொரோனாவுக்கு 5 பேர் உயிரிழப்பு 0 விலங்கோடு மக்கள்… கால்நடை மருத்துவர் வே.ஞானப்பிரகாசம் எழுதும் பணி அனுபவத் தொடர்-5 0 விலங்கோடு மக்கள்… கால்நடை மருத்துவர் வே.ஞானப்பிரகாசம் எழுதும் பணி அனுபவத் தொடர்-4 0 பாசக்கார மனிதர்கள்! 0 இந்தியாவில் கொரோனா பாதிப்பு 2500-ஐ கடந்தது! 0 இரட்டை குழந்தைகளுக்கு கொரோனா- கோவிட் என பெயர் சூட்டிய பெற்றோர்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

2020 – 2021 மத்திய பட்ஜெட்: முக்கிய அம்சங்கள்

Posted : சனிக்கிழமை,   பிப்ரவரி   01 , 2020  01:15:17 IST


Andhimazhai Image
பட்ஜெட்டில் கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பை உறுதி செய்ய முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் கூறினார்.
 
சுகாதாரத்துறைக்கு 69,000 கோடி ஒதுக்கீடு
 
கல்வித் துறைக்கு 99,300 கோடி ஒதுக்கீடு
 
தூய்மை இந்தியா திட்டத்திற்கு 12, 300 கோடி ஒதுக்கப்படுள்ளது.  
 
விவசாயத்திற்கு 2.83 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
 
விவசாயிகளுக்கு கடன் வழங்குவதற்காக ரூ 15 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.
 
சாகர் மித்ரா திட்டம் மூலம் 500 மீன் பண்ணை நிறுவனங்கள் உருவாக்கப்படும். 
 
தானிய லட்சுமி திட்டம் மூலமாக  விவசாயத்தில் அதிக பெண்கள் ஈடுபடுத்த வழிவகை செய்யப்படும். 
 
மாவட்டம்தோறும் தனியாருடன் இணைந்து புதிய மருத்துவக்கல்லூரிகள் தொடங்கப்படும்.
 
கல்வித்துறையில் நேரடி அந்நிய முதலீடுக்கு அனுமதியளிக்கப்படும்.
 
2025-க்குள் காசநோய் முற்றிலும் ஒழிக்கப்படும். 
 
திறன் மேம்பாட்டுக்கு  ரூ 3,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். 
 
தொழில் மற்றும் வர்த்தக மேம்பாட்டுக்கு ரூ 27,300 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
 
சென்னை- பெங்களூரு இடையே வர்த்தக வழித்தடம் அமைக்கப்படும்.
 
27 ஆயிரம் கிலோமீட்டர் தூர ரயில்பாதை மின்மயமாக்கப்படும்.
 
5 ஆண்டுகளில் பால் உற்பத்தி இரட்டிப்பாக்கப்படும்.
 
வேளாண் சந்தையை தாராளமயமாக்க நடவடிக்கை.
 
தரிசு நிலங்களில் சூரிய மின்சக்தி தயாரிக்க நடவடிக்கை.
 
சூரிய மின்சக்தியில் இயங்கும் மோட்டார்களை அமைக்க 20 லட்சம் விவசாயிகளுக்கு நிதியுதவி அளிக்கப்படும்.
 
பாரத் நெட் மூலம் தபால் நிலையங்கள், மருத்துவமனைகள், காவல் நிலையங்கள், பள்ளிகள் இணைக்கப்படும். பாரத் நெட் திட்டம் மூலம் ஒரு லட்சம் கிராமங்களுக்கு இணைய வசதி வழங்கப்படும். இத்திட்டத்திற்கு ரூ 6, 000 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.   
 
2024 க்குள் புதிதாக 100 விமான நிலையங்கள் அமைக்கப்படும். 
 
மனித கழிவுகளை மனிதர்களே அள்ளுவது முடிவுக்கு கொண்டு வரப்படும். 
 
"பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம் அணியென்ப நாட்டிற்குஇவ் வைந்து" என்ற திருக்குறளை மேற்கோள்காட்டி நிர்மலா சீத்தாராமன் பேசினார்
 
சுற்றுலாத்துறை மேம்பாட்டுக்கு ரூ 2, 500 கோடி ஒதுக்கீடு
 
சுற்றுசூழலுக்கு மாசு ஏற்படுத்தும் அனல்மின் நிலையங்கள் மூடப்படும்.
 

வளர்ச்சி திட்டங்கள் மேற்கொள்ள ஜம்மு- காஷ்மீருக்கு ரூ 30,757 கோடி,     லடாக்குக்கு ரூ 5, 958 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

 

சுற்றுலாத்துறை மேம்பாட்டுக்கு ரூ 2, 500 கோடி ஒதுக்கீடு

 

சுற்றுசூழலுக்கு மாசு ஏற்படுத்தும் அனல்மின் நிலையங்கள் மூடப்படும்.

 

2022-ஆம் ஆண்டு ஜி-20 மாநாடு இந்தியாவில் நடத்தப்படும். மாநாட்டுக்கு ரூ 100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

 

பொதுத்துறை பங்குகள் விற்பனை மூலம் ரூ 2.1  லட்சம் கோடி திரட்டப்படும்.

 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...