???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 23 லட்சத்தை தாண்டியது 0 EIA வரைவு அறிக்கை; நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மத்திய அரசு பதில் அளிக்க உத்தரவு 0 தமிழகம்: 5,834 பேருக்கு கொரோனா பாதிப்பு: 118 பேர் உயிரிழப்பு 0 சமூக நீதியைக் காக்கும் தீர்ப்பு: பெண்கள் சொத்துரிமை தீர்ப்பு குறித்து முதலமைச்சர் 0 “30 ஆண்டுகளுக்கு முன்பே பெண்களுக்கு சொத்தில் சமஉரிமை சட்டம் உருவாக்கிய கலைஞர்” 0 சபரிமலை ஐயப்பன் கோவிலில் நவம்பர் 16 முதல் பக்தர்களுக்கு அனுமதி 0 பூர்வீக சொத்தில் பெண்களுக்கும் பங்கு உண்டு; உரிமையை மறுக்க முடியாது! 0 'டிசம்பர் வரை பள்ளி, கல்லூரிகள் திறக்க வாய்ப்பில்லை' 0 மேட்டூா் அணை நீா்மட்டம் 90 அடியை எட்டியது 0 தனி மனித உரிமையை தடுக்கும் இ-பாஸ் திட்டம் தேவையா? மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் 0 காங்கிரஸ் எம்.பி.வசந்தகுமாருக்கு கொரோனா 0 கொரோனா தொற்றால் லட்சுமி மூவி மேக்கர்ஸ் வி.சாமிநாதன் மரணம் 0 இது இந்தியாவா? ’இந்தி’-யாவா?: மு.க.ஸ்டாலின் காட்டம் 0 தமிழகம்: 5,914 பேருக்கு கொரோனா; 114 பேர் உயிரிழப்பு 0 மீண்டும் காங்கிரசில் சச்சின் பைலட்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

பிப்.20 - பங்குச்சந்தை

Posted : புதன்கிழமை,   பிப்ரவரி   20 , 2013  06:47:30 IST

கடந்த இரு தினங்களாக உயர்வில் முடிவடைந்த இந்தியப் பங்குச்சந்தைகள் இன்று பெரிய அளவில் மாற்றங்கள் ஏதுமில்லாமல் முடிவடைந்தன. சென்செக்ஸ் 7 புள்ளிகள் அதிகரித்து 19642லும் நிப்டி 3 புள்ளிகள் அதிகரித்து 5943லும் முடிவடைந்தன. வரும் நாட்களில் ஏற்றத் தாழ்வுகளுடனே இருக்கும் என்றும், நிப்டி 5970ஐத் தாண்டி நிலைப்பட்டால் உயரும் வாய்ப்புகள் அதிகம் எனவும் 5880க்கு கீழே வர்த்தகமானால் சரியும் வாய்ப்புகள் அதிகம் என்றும் நிபுணர்கள் கருதுகின்றனர்.

இன்றைய வர்த்தகத்தில் ரிலையன்ஸ், இன்போசிஸ்,விப்ரோ, TCS , டாட்டா பவர், Coal India, சன் பார்மா, ஹீரோ மொட்டோகார்ப் நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்தும் ஏர்டெல், ICICI , டாட்டா ஸ்டீல்,SBI , BHEL, ONGC , மாருதி சுசுகி, டாட்டா மோட்டார்ஸ் நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்தும் முடிவடைந்தன.

மும்பைப் பங்குச்சந்தையில் 1148 நிறுவனப் பங்குகள் விலை உயர்ந்தும் 960 நிறுவனப் பங்குகள் விலை குறைந்தும், 869 நிறுவனப் பங்குகள் விலையில் மாற்றங்கள் இல்லாமலும் முடிவடைந்தன. மதிய நிலவரப்படி ஐரோப்பிய சந்தைகள் உயர்வுடன் வர்த்தகமானாலும் ஒரு குறுகிய எல்லைக்குள் ஊசலாடிக்கொண்டு இருக்கின்றன.


English Summary
After rallying for the past two sessions, the Indian equity market took a breather on Wednesday

click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...