???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ஒரே நாளில் 1,149 பேருக்கு கொரோனா: 13 பேர் உயிரிழப்பு 0 இது மிகவும் கவனமாக இருக்க வேண்டிய நேரம்: பிரதமர் மோடி 0 சென்னையில் இருந்து வெளியே சென்றால் கட்டாய கொரோனா பரிசோதனை 0 தமிழகத்தில் ஒரே நாளில் 938 பேருக்கு கொரோனா தொற்று உறுதி 0 நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஜூன் 30-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு: உள்துறை அமைச்சகம் 0 இந்தியாவில் கொரோனா பாதிப்பு 173,763 ஆக உயர்வு 0 தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டியது! 0 சின்னத்திரை படப்பிடிப்புகளில் 60 பேர் வரை பணியாற்றலாம்: முதலமைச்சர் உத்தரவு 0 தீபாவும், தீபக்கும் ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகள்: தீர்ப்பில் திருத்தம் செய்த உயர்நீதிமன்றம் 0 பொன்மகள் வந்தாள்- விமர்சனம் 0 ஒரு லட்சம் பேர் உயிரிழப்பு என்ற மிகவும் சோகமான சாதனை: டொனால்டு டிரம்ப் 0 கொரோனா பாதிப்பில் 9-வது இடத்தில் இந்தியா 0 கொரோனா பாதிப்பு எண்ணிக்கையைப் பார்த்து மக்கள் அச்சப்பட வேண்டாம்: அமைச்சர் விஜயபாஸ்கர் 0 கொரோனா கட்டுக்குள் அடங்காமல் உள்ளது என்பதை அரசு உணரவேண்டும்: மு.க.ஸ்டாலின் 0 புலம்பெயர் தொழிலாளர்களிடம் கட்டணம் வசூலிக்கக்கூடாது; உணவு தரவேண்டும்: உச்சநீதிமன்றம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

சீனாவில் வெளியாகும் ரஜினியின் ‘2.0’!

Posted : திங்கட்கிழமை,   ஆகஸ்ட்   12 , 2019  01:08:55 IST

இந்திய படங்களுக்கு சீனாவில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அமீர்கானின் ‘தங்கல்’ படம் சீனாவில் வெளியாகி ரூ.1000 கோடிக்கு மேல் வசூலித்து இந்திய பட உலகினரை ஆச்சரியப்படுத்தியது. தமிழ் படங்களையும் சீனாவில் திரையிட தொடங்கி உள்ளனர். ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்‌ஷய்குமார் நடித்த ‘2.0’ படத்தை கடந்த ஜூலை மாதமே சீனாவில் திரையிட திட்டமிட்டனர்.

இதனை ஏ.ஆர்.ரகுமானும் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருந்தார். ஆனால் சில பிரச்சினைகளால் 2.0 அங்கு வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது. தற்போது சீனாவில் இந்த படம் வருகிற செப்டம்பர் மாதம் 6-ந்தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே இந்த படம் உலகம் முழுவதும் ரூ.800 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. சீன வசூலையும் சேர்த்தால் ரூ.1000 கோடியை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...