???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 புலன் மயக்கம் 63 - இவன் தலைவி நாயகன் - ஆத்மார்த்தி எழுதும் தொடர்! 0 "ஆளுநர் சந்திப்பு நடத்துவதை அரசியல் சாசனம் தடுக்கவில்லை" 0 யுனிசெஃப் அமைப்பின் பிரபல தூதரானார் த்ரிஷா! 0 மோடியை பாராட்டி வைரமுத்து என்னதான் பேசினார்? 0 ஜனநாயகத்தின் கோவிலான நாடாளுமன்றத்தை பூட்டிவிட்டது பாஜக: சோனியா தாக்கு 0 அணிகள் இணைந்து மாதங்கள் உருண்டோடுகின்றன. மனங்கள்..?: மைத்ரேயன் கேள்வி 0 போராட்ட எதிரொலி: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்க முதலமைச்சர் உத்தரவு 0 ஊழல் நிறைந்த துறையாக பத்திரப் பதிவுத் துறை உள்ளது: நீதிபதிமன்றம் கண்டனம் 0 தமிழகத்தில் பாஜகவால் கையைக்கூட ஊன்ற முடியாது: ஸ்டாலின் சவால்! 0 ப்ளூவேல் விளையாட்டை தடை செய்ய முடியாது: மத்திய அரசு அறிவிப்பு! 0 கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல நிபந்தனைகளுடன் அனுமதி! 0 பத்மாவதி திரைப்படத்தின் தணிக்கைச் சான்றிதழ் விண்ணப்பம் நிராகரிப்பு! 0 மதச்சார்பற்ற ஆட்சி அமைய திமுக பாடுபடும்: மு.க. ஸ்டாலின்! 0 சொகுசு கார் வரி ஏய்ப்பு விவகாரம்: பகத் பாஸில், அமலாபால் ஆஜராக உத்தரவு! 0 17 வருடங்களுக்குப் பின் இந்தியாவிலிருந்து ஒரு உலக அழகி!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

அரசு கொறடாவுடன் சபாநாயகர் சந்திப்பு

Posted : வியாழக்கிழமை,   செப்டம்பர்   14 , 2017  02:26:51 IST

தலைமை செயலகத்தில் அரசு கொறடா ராஜேந்திரன் சபாநாயகர் தனபாலுடன் சந்தித்து பேசினார். அதிமுகவின் 19 சட்டமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்வது தொடர்பாக சபாநாயகர் அறையில் தீவிர ஆலோசனை நடைபெற்று வருகிறது. தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் மீது எடுக்கபடவுள்ள நடவடிக்கைகள் குறித்து சபாநாயகர் தனபாலுடன் அரசு கொறடா ராஜேந்திரன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். 
 
தினகரனை ஆதரிக்கும் 19 எம்.எல்.ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியிருந்தார். ஆளுநரிடம் புகார் அளித்தது தொடர்பாக 19 பேரிடம் விளக்கம் கேட்கப்பட்டிருந்தது. 19 எம்.எல்.ஏக்களுக்கு சபாநாயகர் அளித்த கெடு இன்றுடன் முடிவதை ஒட்டி இந்த ஆலோசனை நடைபெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...