???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தேமுதிக பொருளாளராக பிரேமலதா விஜயகாந்த் நியமனம் 0 பஞ்சாப் ரயில் விபத்து: 60க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு 0 சபரிமலை தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனு தாக்கல் செய்ய தேவசம் போர்டு முடிவு 0 சபரிமலை விவகாரம்: 3 மாநிலங்களுக்கு உள்துறை எச்சரிக்கை 0 பெண்கள் ஐயப்பன் கோவிலுக்கு செல்வதில் பாதுகாப்பு இல்லை: நடிகர் சிவக்குமார் 0 உலகம் உள்ள வரை வடகலை, தென்கலை பிரச்னை தீராது: நீதிமன்றம் சொல்கிறது! 0 போராட்டம், கலவரங்களை கடந்து 18 படிகளில் ஏறினார் பெண் பக்தை 0 #MeToo எதிரொலி: மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா 0 சபரிமலையில் பெண் பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல்: பத்திரிக்கையாளர்கள் சங்கம் கண்டனம் 0 தண்ணீர் லாரி உரிமையாளர்கள் போராட்டம் வாபஸ் 0 மக்களவைத் தேர்தலை எதிர்கொள்வது குறித்து ஸ்டாலின் ஆலோசனை! 0 சபரிமலை கோயில் நடை இன்று திறப்பு! 0 கொலை வழக்கில் சாமியார் ராம்பாலுக்கு ஆயுள் தண்டனை விதிப்பு 0 இந்தியாவின் "ரா" உளவு அமைப்பு என்னை கொலை செய்ய சதி: இலங்கை அதிபர் குற்றச்சாட்டு 0 சபரிமலை செல்பவர்களுக்கு முழு பாதுகாப்பு அளிக்கப்படும்: பினராயி விஜயன் உறுதி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

18 அதிமுக எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு: இன்று தீர்ப்பு!

Posted : புதன்கிழமை,   ஜுன்   13 , 2018  23:51:57 IST

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேர் சபாநாயகரால் கடந்த ஆண்டு செப்டம்டர் மாதம் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இதை எதிர்ப்பு பாதிக்கப்பட்ட எம்.எல்.ஏக்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தனர். ஓராண்டாக நடைபெற்ற இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாகிறது. நீதிபதி இந்திரா பானர்ஜி அடங்கிய அமர்வு இந்த தீர்ப்பை வழங்குகிறது. 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...