அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 3 நிமிடத்தில் 900 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பிய சி.இ.ஓ! 0 பேரறிவாளன் விடுதலை: மத்திய அரசு இனியும் தாமதிக்க கூடாது - நீதிமன்றம் 0 காவல் துறை விசாரணையில் அதிகரிக்கும் இளைஞர்களின் மரணம்! 0 இங்கிலாந்தில் ஒமைக்ரான் வைரஸ் சமூக பரவலாக மாறிவிட்டது: அமைச்சர் தகவல் 0 தனக்கு தானே பிரசவம் பார்த்த பெண் மீது வழக்குப் பதிவு! 0 மத்திய அரசு என்ற ஒன்று இருக்கிறதா? - ஜோதிமணி எம்.பி! 0 இந்தியாவில் கொரோனா மூன்றாம் அலை பிப்ரவரி மாதம் தாக்கும்! 0 நாகலாந்தில் பொதுமக்கள் சுட்டுக் கொலை: மத்திய அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் 0 'பஞ்சாப் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி': அமரிந்தர் சிங் அறிவிப்பு 0 திமுக அரசை கண்டித்து டிசம்பர் 9ல் அதிமுக மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் 0 ரஷ்யாவின் சிறந்த நட்பு நாடாக இந்தியா நிகழ்கிறது - விளாதிமீர் புதின் 0 இந்தியா - ரஷ்யா இடையே 21ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன! 0 கொரோனா விதிமுறையை மீறிய கமல்ஹாசன்: விளக்கும் கேட்கும் தமிழக அரசு! 0 அம்பேத்கர் வழியில் உறுதியேற்போம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! 0 அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு 252 வேட்புமனுக்கள் தாக்கல்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

தீபாவளிக்கு 16,540 சிறப்பு பேருந்துகள் இயக்கம்: அமைச்சர் ராஜகண்ணப்பன்

Posted : திங்கட்கிழமை,   அக்டோபர்   11 , 2021  13:34:21 IST

தீபாவளிக்கு நவம்பர் 1, 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் 16,540 பேருந்துகள் இயக்கப்படும் என அமைச்சர் ராஜகண்ணப்பன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். மேலும் அவர் சென்னையில் 6 இடங்களில் இருந்து சிறப்பு  பேருந்துகள் இயக்கப்படும் எனவும் சுங்கசாவடிகளில் அரசு பேருந்துகளுக்கு தனி வழி அமைக்கப்படும் எனவும் தெரிவித்தார்.  ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்த அமைச்சர், தீபாவளி பண்டிகை முடிந்து மக்கள் மீண்டும் சென்னை திரும்ப 17,719 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படும் எனவும் ஆயுத பூஜை முன்னிட்டு 800 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன எனவும் கூறினார்.
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...