???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தமிழகத்தில் மழை தொடரும்: வானிலை ஆய்வு மையம் 0 பொங்கல் பரிசை வழங்க தடையில்லை: தேர்தல் ஆணையர் 0 உள்ளாட்சி தேர்தல்: திமுக மீண்டும் வழக்கு 0 தெலங்கானா என்கவுண்டர்: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அதிருப்தி 0 ”நிர்மலா சீதாராமனுக்கு பொருளாதாரம் புரியனுமே": சுப்பிரமணியன் சுவாமி 0 தமிழக மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை வீண்போகாது: ரஜினி 0 அ.ம.மு.கவை அங்கிகரித்தது தேர்தல் ஆணையம்! 0 இனி 24x7 நேரமும் NEFT பரிவர்த்தனை செய்யலாம்! 0 டெல்லியில் தீவிபத்து: 32 பேர் உயிரிழப்பு 0 உன்னாவ் பெண் எரித்துக் கொலை: குற்றவாளிகளை ஒரு மாதத்தில் தூக்கிலிட வலியுறுத்தல் 0 உள்ளாட்சி தேர்தல்: கூட்டணி கட்சிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை 0 ஜார்க்கண்ட்; இன்று 2-வது கட்ட வாக்குப் பதிவு! 0 நடிகை மஞ்சு வாரியர் புகார்: இயக்குனர் கைது 0 சீதைகள் உயிருடன் எரிக்கப்படுகிறார்கள்: காங்கிரஸ் 0 சிறார் பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு கருணை மனு உரிமை கூடாது: குடியரசுத் தலைவர்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

மேட்டுப்பாளையம் விபத்தில் பலி எண்ணிக்கை 17-ஆக உயர்வு

Posted : திங்கட்கிழமை,   டிசம்பர்   02 , 2019  03:59:00 IST

மேட்டுப்பாளையம் அருகே உள்ள நடூர் எனும் கிராமத்தில் கனமழையால் வீடுகள் இடிந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17-ஆக உயர்ந்துள்ளது.
 
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ளது நடூர் கிராமம். இப்பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பொழிந்து வருகிறது. இதில் கருங்கல் சுவர் இடிந்து விழுந்து, நான்கு வீடுகள் தரைமட்டமானது.
 
விபத்து பகுதியில் காலை முதல் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. குழந்தைகள், பெண்கள் என இதுவரை 17 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இடிந்த வீடுகள் அருகில் இருந்த சுற்றுச்சுவரை கட்டிய வீட்டின் உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...