![]() |
இந்த ஆண்டு மட்டும் 151 விசாரணைக் கைதிகள் மரணம்!Posted : செவ்வாய்க்கிழமை, நவம்பர் 30 , 2021 18:35:57 IST
இந்த ஆண்டு மட்டும் நாட்டில் 151 விசாரணைக் கைதிகள் மரணமடைந்திருப்பதாகவும், அதில் அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் மட்டும் 26 பலிகள் ஏற்பட்டிருப்பதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
|
|