???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தயாரிப்பாளருக்கு இம்சை அரசனாக மாறிய நகைச்சுவை நடிகர்! 0 சசிகலா குடும்பம்தான் சோதனைக்கு காரணம்: தீபா குற்றச்சாட்டு 0 போயஸ் இல்லத்தில் ரெய்டு நடத்தியது மனவேதனை அளிக்கிறது: மைத்ரேயன் 0 போயஸ் இல்லத்திலிருந்து லேப்டாப், பென் டிரைவ், கடிதங்கள் பறிமுதல்: விவேக் தகவல் 0 ஜெயலலிதாவின் ஆன்மாவுக்கு செய்யும் துரோகம்: டிடிவி தினகரன் 0 போயஸ் இல்லத்தில் வருமானவரி சோதனை 0 சொகுசுக்கார் இறக்குமதி வழக்கு : நடராஜனுக்கு தண்டனையை உறுதி செய்தது நீதிமன்றம்! 0 திமுக தலைவர் கருணாநிதியைச் சந்தித்த அ.தி.மு.க ஆதரவு எம்.எல்.ஏக்கள்! 0 அறம் படத்தின் கதை என்னுடையதில்லை : கோபி நயினார் 0 தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு 0 நாச்சியார் படத்தில் ஜோதிகாவின் வசனம்: மாதர் சங்கம் எதிர்வினை 0 பேரறிவாளன் உள்ளிட்ட அனைவரையும் விடுவிக்கலாம்: தீர்ப்பு அளித்த நீதிபதி கே.டி.தாமஸ் 0 கருணாநிதியுடன் அதிமுக கூட்டணி கட்சி எல்ஏக்கள் சந்திப்பு 0 நாகை மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது 0 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு ஒத்திவைப்பு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

வருமானவரி சோதனை: ரூ.1430கோடி கணக்கு காட்டப்படாத பணம் சிக்கியது

Posted : திங்கட்கிழமை,   நவம்பர்   13 , 2017  22:54:34 IST

ஜெயா டிவி அலுவலகம், விவேக் வீடு உட்பட சசிகலா உறவினர்களின் வீடுகளில் கடந்த 5-நாட்களாக நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் காட்டப்படாத 1430 கோடி வருமானம் சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. சசிகலாவின் உறவினர் வீடுகளில் வருமான வரித்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் 7 கோடி பணமும், 5 கோடி மதிப்புள்ள தங்கமும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சசிகலாவிற்கு தொடர்புடைய போலி நிறுவனங்கள் பல இயங்கி வந்தது இந்த சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், போலி ஆவணங்கள், விலைமதிப்பிலான வைரங்கள், கணக்கில் காட்டாத பணம் என பதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சோதனையில் 15-வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் சசிகலாவிற்கு சொந்தமான கணக்கில் வராத பல்வேறு அலுவலகங்களின் ஆவணங்கள் தடை செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...