???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 23 லட்சத்தை தாண்டியது 0 EIA வரைவு அறிக்கை; நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மத்திய அரசு பதில் அளிக்க உத்தரவு 0 தமிழகம்: 5,834 பேருக்கு கொரோனா பாதிப்பு: 118 பேர் உயிரிழப்பு 0 சமூக நீதியைக் காக்கும் தீர்ப்பு: பெண்கள் சொத்துரிமை தீர்ப்பு குறித்து முதலமைச்சர் 0 “30 ஆண்டுகளுக்கு முன்பே பெண்களுக்கு சொத்தில் சமஉரிமை சட்டம் உருவாக்கிய கலைஞர்” 0 சபரிமலை ஐயப்பன் கோவிலில் நவம்பர் 16 முதல் பக்தர்களுக்கு அனுமதி 0 பூர்வீக சொத்தில் பெண்களுக்கும் பங்கு உண்டு; உரிமையை மறுக்க முடியாது! 0 'டிசம்பர் வரை பள்ளி, கல்லூரிகள் திறக்க வாய்ப்பில்லை' 0 மேட்டூா் அணை நீா்மட்டம் 90 அடியை எட்டியது 0 தனி மனித உரிமையை தடுக்கும் இ-பாஸ் திட்டம் தேவையா? மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் 0 காங்கிரஸ் எம்.பி.வசந்தகுமாருக்கு கொரோனா 0 கொரோனா தொற்றால் லட்சுமி மூவி மேக்கர்ஸ் வி.சாமிநாதன் மரணம் 0 இது இந்தியாவா? ’இந்தி’-யாவா?: மு.க.ஸ்டாலின் காட்டம் 0 தமிழகம்: 5,914 பேருக்கு கொரோனா; 114 பேர் உயிரிழப்பு 0 மீண்டும் காங்கிரசில் சச்சின் பைலட்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

மார்ச்.14 - பங்குச்சந்தை

Posted : வியாழக்கிழமை,   மார்ச்   14 , 2013  06:48:55 IST

இரண்டு நாட்களாக சரிவில் முடிவடைந்த இந்தியப் பங்குச்சந்தைகள் இன்றைய வர்த்தகத்தின் பிற்பகுதியில் சூடுபிடித்து உயர்வுடன் முடிந்தன. சென்செக்ஸ் 208 புள்ளிகள் உயர்ந்து 19570ல் முடிவடைந்தது.இது அதிகபட்சமாக 19604ஐயும் குறைந்தபட்சமாக 19179ஐயும் தொட்டது. நிப்டி 57 புள்ளிகள் உயர்ந்து 5909ல் முடிவடைந்தது. இது அதிகபட்சமாக 5920ஐயும் குறைந்தபட்சமாக 5791ஐயும் தொட்டது.

இன்றைய வர்த்தகத்தில் SBI , மாருதி சுசுகி, டாட்டா பவர் , ICICI வங்கி, HDFC வங்கி போன்ற நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்தும், GAIL , பஜாஜ் ஆட்டோ, சன் பார்மா, ஏர்டெல், ஹீரோ மோட்டோகார்ப்  நிறுவனப் பங்குகள் விலை சரிந்தும்  முடிவடைந்தன. Jubiliant Food Works நிறுவனப் பங்குகள் ஒரே நாளில் 6.26 சதவிகிதம் உயர்ந்து முதல் இடத்தைப் பிடித்தது. இதனை அடுத்து யூனிடெக் நிறுவனம் 6.09 சதவிகிதமும், ரிலையனஸ் கம்யூனிகேசன் 5.66 சதவிகிதமும் சன் தொலைகாட்சி நிறுவனம் 5.47 சதவிகிதமும் உயர்ந்தன.

இன்றைய வர்த்தகத்தில் 1424 நிறுவனப் பங்குகள் விலை உயர்ந்தும், 1443 நிறுவனப் பங்குகள் விலை குறைந்தும், 117 நிறுவனப் பங்குகள் விலையில் மாற்றங்கள் ஏதுமில்லாமலும் முடிவடைந்தன. தைவான் பங்குச்சந்தையைத் தவிர இதர ஆசியப் பங்குச்சந்தைகள் சற்று உயர்வுடனே முடிந்தன. மதிய நிலவரப்படி ஐரோப்பியப் பங்குச்சந்தைகள் உயர்வுடன் தொடங்கியுள்ளன.


English Summary
Indian stock market bounced back sharply on Thursday ignoring rising inflation data.

click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...