???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 23 லட்சத்தை தாண்டியது 0 EIA வரைவு அறிக்கை; நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மத்திய அரசு பதில் அளிக்க உத்தரவு 0 தமிழகம்: 5,834 பேருக்கு கொரோனா பாதிப்பு: 118 பேர் உயிரிழப்பு 0 சமூக நீதியைக் காக்கும் தீர்ப்பு: பெண்கள் சொத்துரிமை தீர்ப்பு குறித்து முதலமைச்சர் 0 “30 ஆண்டுகளுக்கு முன்பே பெண்களுக்கு சொத்தில் சமஉரிமை சட்டம் உருவாக்கிய கலைஞர்” 0 சபரிமலை ஐயப்பன் கோவிலில் நவம்பர் 16 முதல் பக்தர்களுக்கு அனுமதி 0 பூர்வீக சொத்தில் பெண்களுக்கும் பங்கு உண்டு; உரிமையை மறுக்க முடியாது! 0 'டிசம்பர் வரை பள்ளி, கல்லூரிகள் திறக்க வாய்ப்பில்லை' 0 மேட்டூா் அணை நீா்மட்டம் 90 அடியை எட்டியது 0 தனி மனித உரிமையை தடுக்கும் இ-பாஸ் திட்டம் தேவையா? மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் 0 காங்கிரஸ் எம்.பி.வசந்தகுமாருக்கு கொரோனா 0 கொரோனா தொற்றால் லட்சுமி மூவி மேக்கர்ஸ் வி.சாமிநாதன் மரணம் 0 இது இந்தியாவா? ’இந்தி’-யாவா?: மு.க.ஸ்டாலின் காட்டம் 0 தமிழகம்: 5,914 பேருக்கு கொரோனா; 114 பேர் உயிரிழப்பு 0 மீண்டும் காங்கிரசில் சச்சின் பைலட்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

பிப்.12 - பங்குச் சந்தை

Posted : செவ்வாய்க்கிழமை,   பிப்ரவரி   12 , 2013  05:16:17 IST

நேற்று சரிவுடன் முடிவடைந்த இந்தியப் பங்குச்சந்தைகள் இன்று காலையில் துவக்கம் முதலே ஏற்றத்துடன் காணப்பட்டன.சென்செக்ஸ் 100 புள்ளிகள் அதிகரித்து 19561 புள்ளிகளுடனும் நிப்டி 25 புள்ளிகள் அதிகரித்து 5922 புள்ளிகளுடனும் முடிவடைந்தன. பங்குச்சந்தைகளின் இன்றைய உயர்வுக்கு எண்ணெய் மற்றும் எரிவாயுத்துறை நிறுவனங்கள், ஆரோக்கியப் பராமரிப்புத்துறை நிறுவனங்கள் மற்றும் வாகன உற்பத்திதுறை நிறுவனங்களின் பங்குகள் முக்கியக் காரணமாக அமைந்தன. ரியாலிட்டி நிறுவனப் பங்குகள் விலை குறைந்து முடிவடைந்தன.

இன்றைய வர்த்தகத்தில் ONGC , சண் பார்மா, டாட்டா மோட்டார்ஸ், Coal India  மற்றும் ஏர்டெல் நிறுவனப் பங்குகள் விலை உயர்ந்தும், ஜிண்டால் ஸ்டீல்,ஸ்டெர்லைட் இண்டஸ்ட்ரீஸ், இன்போசிஸ், டாட்டா பவர்ஸ் மற்றும் சிப்லா நிறுவனப் பங்குகள் விலை குறைந்தும் முடிவடைந்தன. IFCI மற்றும் SAIL நிறுவனங்களின் மூன்றாம் காலாண்டு நிதி அறிக்கை இன்று வெளியான நிலையில், அவை முதலீட்டாளர்களின் எதிர்பார்ப்பை ஈடுகட்டாததால் பங்குகளின் விலை சரிந்தன.

இன்றைய வர்த்தகத்தில் 1123 நிறுவனப் பங்குகள் விலை உயர்ந்தும் 1767 நிறுவனப் பங்குகள் விலை குறைந்தும் வர்த்தகமாயின. யூனிடெக், ஜெயப்பிரகாஷ் அசோசியேட்ஸ், Suzlon போன்ற நிறுவனங்களின் பங்குகள் அதிகமான எண்ணிக்கையில் வர்த்தகமாயின.


English Summary
Indian equities settled higher on Tuesday

click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...