???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0  74வது சுதந்திர தினம்: குடியரசுத் தலைவர் வாழ்த்து  0 இ-பாஸ் முறையை முழுமையாக அகற்ற வேண்டும்: ஸ்டாலின்  0 நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பிரசாந்த் பூஷண் குற்றவாளி  0 2ஜி வழக்கை விரைவாக விசாரிக்க சி.பி.ஐ. மனு 0 ஆளுநர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தார் 0 தமிழகத்தில் ஒரேநாளில் 5,890 பேருக்கு கொரோனா 0 தமிழகம்: 5,835 பேருக்கு புதிதாக கொரோனா; 119 பேர் பலி 0 கட்சி சார்பற்ற எம்எல்ஏ-வாக செயல்படப்போகிறேன்: கு.க. செல்வம் 0 உடுமலை சங்கர் கொலை வழக்கு: உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு 0 நீட் தேர்வை ஆன்லைனில் நடத்த முடியாது: தேசிய தேர்வு முகமை 0 ஓர்வழி நின்று நேர்வழி சென்றால் நாளை நமதே: ஓ.பி.எஸ் அறிவுரை 0 மக்களுக்கு புரியும் மாநில மொழிகளில் EIA 2020 வரைவை வெளியிடுங்கள்: பார்வதி 0 1947லிருந்து நாடு காணாத சரிவு காணலாம்: இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி 0 எடப்பாடி பழனிசாமிதான் முதலமைச்சர் வேட்பாளர்: ஆர்.பி.உதயகுமார் 0 ராஜேந்திர பாலாஜியின் கருத்து கட்சியின் கருத்தல்ல: ஜெயக்குமார்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

ஜன.11 - பங்குச் சந்தை

Posted : வெள்ளிக்கிழமை,   ஜனவரி   11 , 2013  06:29:02 IST

இன்றைய வர்த்தகத்தின் முற்பாதியில் ஏற்றத்தில் இருந்த பங்குச் சந்தைக் குறியீடுகள் பிற்பகுதியில் சரிந்து மாற்றங்கள் ஏதுமின்றி முடிவடைந்தன. சென்செக்ஸ் சிறிதும் மாற்றம் இல்லாமல் நேற்றைய நிலையான 19663லேயே முடிவடைந்தது. நிப்டி 17 புள்ளிகள் குறைந்து 5951ல் முடிவடைந்தது. முற்பகுதியின் ஏற்றத்திற்கு மென்பொருள் நிறுவனப் பங்குகளும், பிற்பகுதியின் சரிவுக்கு FMCG ,ரியாலிட்டி நிறுவனப் பங்குகளும் காரணமாக அமைந்தன.

இந்தியாவின் இரண்டாவது பெரிய மென்பொருள் ஏற்றுமதி நிறுவனமான இன்போசிஸ் தனது மூன்றாம் காலாண்டு நிதிநிலை அறிக்கையை இன்று வெளியிட்டது. அறிக்கை முடிவுகள் முதலீட்டாளர்களின் எதிர்பார்ப்பைக் காட்டிலும் மிகவும் சாதகமாக இருந்ததால் இன்று ஒரே நாளில் அந்த நிறுவனப் பங்குகள் 17 சதவிகிதம் உயர்வடைந்தது. விப்ரோ, TCS போன்ற மென்பொருள் நிறுவனப் பங்குகளும் 4 முதல் 6 சதவிகிதம் வரை விலை உயர்ந்து வர்த்தகமாயின. ஜிண்டால் ஸ்டீல், ஹிந்துஸ்தான் யூனிலீவர், ONGC மற்றும் ITC போன்ற நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்தும் வர்த்தகமாயின.

நிப்ட்டியின் உயர்வுக்கு 6000 மற்றும் 6050 மிகப் பெரிய தடையாக இருக்கும் எனவும் Profit Booking காரணமாக மிகப் பெரிய சரிவு ஏற்படலாம் எனவும் வல்லுனர்கள் கருதுகின்றனர். மும்பைப் பங்குச் சந்தையில் இன்று 1013 நிறுவனப் பங்குகள் 2004 நிறுவனப் பங்குகள் விலை குறைந்தும் விற்பனையாயின.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...