???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 பிரதமருக்கு அரசியல் சாசன பிரதியை அனுப்பியது காங்கிரஸ்! 0 எந்த பிரச்சினைக்கும் வன்முறை தீர்வு ஆகாது: பிரதமர் மோடி கருத்து 0 சீனாவில் கொரோனா நோய்க்கு 56 பேர் பலி! 0 தமிழகம் பட்டினி பிரதேசமாக மாறும்: வைகோ 0 பெரியார் சிலை உடைப்பு: ஒருவர் கைது 0 ஆடிட்டர் குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயற்சி 0 திட்டமிட்டு பேசுகிறார் ரஜினிகாந்த்: ராமதாஸ் 0 காஷ்மீரில் 70 லட்சம் மக்களின் சுதந்திரம் பறிக்கப்பட்டிருக்கிறது: ப.சிதம்பரம் 0 கங்கனா ரனாவத், பி. வி. சிந்துவிற்கு விருதுகள்! 0 நூற்றுக்கு நூறு தேர்ச்சி:5,8 வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு பற்றி அமைச்சர் 0 போலீஸ் எஸ்.ஐ தேர்விலும் முறைகேடு புகார் 0 சென்னை புத்தகக் காட்சி: கீழடி ஆய்வறிக்கை நூல் 23 ஆயிரம் பிரதிகள் விற்பனை! 0 சிவசேனாவின் நிறமும் காவி தான்: உத்தவ் தாக்கரே 0 குரூப்-4 தேர்வில் முறைகேடு: 99 பேருக்கு வாழ்நாள் தடை 0 CAA-வை எதிர்த்து கையெழுத்து இயக்கம்: திமுக கூட்டணி அறிவிப்பு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு

Posted : வெள்ளிக்கிழமை,   ஜுலை   19 , 2019  23:51:33 IST

பொதுத்தேர்வு அட்டவணை விவரத்தை  பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. 10ம் வகுப்புக்கு மார்ச் 17ம் தேதி தொடங்கி ஏப்ரல் 9ம் தேதி முடிகிறது; மே 4ல் தேர்வு முடிவு.


10ம் வகுப்புகளுக்கு மார்ச் 17ந் தேதி பொதுத் தேர்வு தொடங்கும்.

12ம் வகுப்புகளுக்கு மார்ச் 2ந் தேதி பொதுத் தேர்வு தொடங்கும்.

11ம் வகுப்புகளுக்கு மார்ச் 4ந் தேதி பொதுத் தேர்வு துவங்கும்.

12ம் வகுப்புக்கு மார்ச் 2ந் தேதி துவங்கி மார்ச் 24 ந்தேதி தேர்வு முடியும்.

12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் ஏப்ரல் 24ந் தேதி வெளியிடப்படும்.

10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் மே 4ந் தேதி  வெளியிடப்படும்.

11ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் மே 14ந் தேதி வெளியிடப்படும்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...