???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 23 லட்சத்தை தாண்டியது 0 EIA வரைவு அறிக்கை; நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மத்திய அரசு பதில் அளிக்க உத்தரவு 0 தமிழகம்: 5,834 பேருக்கு கொரோனா பாதிப்பு: 118 பேர் உயிரிழப்பு 0 சமூக நீதியைக் காக்கும் தீர்ப்பு: பெண்கள் சொத்துரிமை தீர்ப்பு குறித்து முதலமைச்சர் 0 “30 ஆண்டுகளுக்கு முன்பே பெண்களுக்கு சொத்தில் சமஉரிமை சட்டம் உருவாக்கிய கலைஞர்” 0 சபரிமலை ஐயப்பன் கோவிலில் நவம்பர் 16 முதல் பக்தர்களுக்கு அனுமதி 0 பூர்வீக சொத்தில் பெண்களுக்கும் பங்கு உண்டு; உரிமையை மறுக்க முடியாது! 0 'டிசம்பர் வரை பள்ளி, கல்லூரிகள் திறக்க வாய்ப்பில்லை' 0 மேட்டூா் அணை நீா்மட்டம் 90 அடியை எட்டியது 0 தனி மனித உரிமையை தடுக்கும் இ-பாஸ் திட்டம் தேவையா? மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் 0 காங்கிரஸ் எம்.பி.வசந்தகுமாருக்கு கொரோனா 0 கொரோனா தொற்றால் லட்சுமி மூவி மேக்கர்ஸ் வி.சாமிநாதன் மரணம் 0 இது இந்தியாவா? ’இந்தி’-யாவா?: மு.க.ஸ்டாலின் காட்டம் 0 தமிழகம்: 5,914 பேருக்கு கொரோனா; 114 பேர் உயிரிழப்பு 0 மீண்டும் காங்கிரசில் சச்சின் பைலட்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

ஜன.10 - பங்குச் சந்தை

Posted : வியாழக்கிழமை,   ஜனவரி   10 , 2013  05:58:28 IST

இன்று இந்தியப் பங்குச் சந்தைக் குறியீடுகள் பெரிய அளவில் மாற்றங்கள் ஏதுமின்றி முடிவடைந்தன. சென்செக்ஸ் 19 புள்ளிகள் குறைந்து 19647லும் நிப்டி மூன்றே புள்ளிகள் குறைந்து 5968லும் முடிவடைந்தன. பல நிறுவனங்களின் மூன்றாம் காலாண்டு நிதிநிலை அறிக்கைகள் அடுத்த வாரம் வெளிவர இருப்பதால் முதலீட்டாளர்கள் மற்றும் தின வர்த்தகர்கள் எச்சரிக்கையோடு நல்ல தருணத்திற்காக எதிர்நோக்கி கொண்டிருக்கிறார்கள்.

இன்போசிஸ் நிறுவனத்தின் மூன்றாம் காலாண்டு நிதிநிலை அறிக்கை நாளை வெளியிடப்படுகிறது. இன்றைய வர்த்தகத்தில் ONGC , டாட்டா மோட்டார்ஸ், HDFC வங்கி, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா,Coal India போன்ற நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்தும் BHEL , ஹிண்டால்கோ, டாட்டா கன்சல்டன்சி சர்விசஸ், ஸ்டெர்லைட் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் சன் பார்மா நிறுவனப் பங்குகள் விலை குறைந்தும் வர்த்தகமாயின.

IndusInd  வங்கி மற்றும் Yes Bank நிறுவனப் பங்குகள் புதிய உச்சத்தைத் தொட்டன. மும்பைப் பங்குச் சந்தையில் 1207 நிறுவனப் பங்குகள் விலை உயர்ந்தும் 1834 நிறுவனப் பங்குகள் விலை குறைந்தும் வர்த்தகமாயின. இன்றைய மொத்த வர்த்தகத் தொகையில் LIC ஹவுசிங் பைனான்ஸ், SBI மற்றும் டாட்டா மோட்டார்ஸ் நிறுவனப் பங்குகள் பெரும் பங்கு வகித்தன. LIC ஹவுசிங் பைனான்ஸ்,Suzlon , Birla Cotsyn (India) போன்ற நிறுவனங்களின் பங்குகள் அதிகமான எண்ணிக்கையில் வர்த்தகமாயின.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...