???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 23 லட்சத்தை தாண்டியது 0 EIA வரைவு அறிக்கை; நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மத்திய அரசு பதில் அளிக்க உத்தரவு 0 தமிழகம்: 5,834 பேருக்கு கொரோனா பாதிப்பு: 118 பேர் உயிரிழப்பு 0 சமூக நீதியைக் காக்கும் தீர்ப்பு: பெண்கள் சொத்துரிமை தீர்ப்பு குறித்து முதலமைச்சர் 0 “30 ஆண்டுகளுக்கு முன்பே பெண்களுக்கு சொத்தில் சமஉரிமை சட்டம் உருவாக்கிய கலைஞர்” 0 சபரிமலை ஐயப்பன் கோவிலில் நவம்பர் 16 முதல் பக்தர்களுக்கு அனுமதி 0 பூர்வீக சொத்தில் பெண்களுக்கும் பங்கு உண்டு; உரிமையை மறுக்க முடியாது! 0 'டிசம்பர் வரை பள்ளி, கல்லூரிகள் திறக்க வாய்ப்பில்லை' 0 மேட்டூா் அணை நீா்மட்டம் 90 அடியை எட்டியது 0 தனி மனித உரிமையை தடுக்கும் இ-பாஸ் திட்டம் தேவையா? மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் 0 காங்கிரஸ் எம்.பி.வசந்தகுமாருக்கு கொரோனா 0 கொரோனா தொற்றால் லட்சுமி மூவி மேக்கர்ஸ் வி.சாமிநாதன் மரணம் 0 இது இந்தியாவா? ’இந்தி’-யாவா?: மு.க.ஸ்டாலின் காட்டம் 0 தமிழகம்: 5,914 பேருக்கு கொரோனா; 114 பேர் உயிரிழப்பு 0 மீண்டும் காங்கிரசில் சச்சின் பைலட்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

பிப்.1 - பங்குச் சந்தை

Posted : வெள்ளிக்கிழமை,   பிப்ரவரி   01 , 2013  05:35:23 IST

தொடர்ந்து இரண்டாவது நாளாக வாரத்தின் கடைசி நாளான இன்றும் பங்குச் சந்தை வீழ்ச்சியைச் சந்தித்தது. சென்செக்ஸ் 114 புள்ளிகள் குறைந்து 19781லும் , நிப்டி 36 புள்ளிகள் குறைந்து 5999லும் முடிவடைந்தன. நேற்று சென்செக்ஸ் 20000க்கும் கீழாக முடிவடைந்தது. இன்று நிப்டியும் 6000த்தை தாண்டி கீழே முடிவடைந்துள்ளது.

இன்றைய வர்த்தகத்தில் மாருதி சுஷூக்கி, சிப்லா, Dr.Reddy Labs , டாட்டா பவர்ஸ்,பஜாஜ் ஆட்டோ ஆகிய நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்தும், டாட்டா மோட்டார்ஸ், ஏர்டெல், ONGC, ஹிண்டால்கோ மற்றும் ஸ்டெர்லைட் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்தும் வர்த்தகமாயின. நிப்டி 6000க்கும் குறைவாக முடிந்திருப்பதால் முதலீட்டாளர்கள் எச்சரிக்கையோடு செயல்படுவது நல்லது.

இந்த வீழ்ச்சி ஒரு தனிப்பட்ட பங்கு புரோக்கரிடம் இருந்து வந்தது போல தோன்றுகிறது என்றும் அதனைக் கண்காணித்துக் கொண்டிருக்கிறோம் என்றும் தேசியப் பங்குச் சந்தையைச் சார்ந்த அதிகாரி ஒருவர் கூறியதாக Money Control இணையதளத்தில் செய்தி வெளியாகி உள்ளது. இன்று மும்பைப் பங்குச் சந்தையில் 1294 நிறுவனப் பங்குகள் விலை உயர்ந்தும் 1614 நிறுவனப் பங்குகள் விலை குறைந்தும் வர்த்தகமாயின.


English Summary
The BSE Sensex fell for the second day on Friday

click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...