???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 23 லட்சத்தை தாண்டியது 0 EIA வரைவு அறிக்கை; நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மத்திய அரசு பதில் அளிக்க உத்தரவு 0 தமிழகம்: 5,834 பேருக்கு கொரோனா பாதிப்பு: 118 பேர் உயிரிழப்பு 0 சமூக நீதியைக் காக்கும் தீர்ப்பு: பெண்கள் சொத்துரிமை தீர்ப்பு குறித்து முதலமைச்சர் 0 “30 ஆண்டுகளுக்கு முன்பே பெண்களுக்கு சொத்தில் சமஉரிமை சட்டம் உருவாக்கிய கலைஞர்” 0 சபரிமலை ஐயப்பன் கோவிலில் நவம்பர் 16 முதல் பக்தர்களுக்கு அனுமதி 0 பூர்வீக சொத்தில் பெண்களுக்கும் பங்கு உண்டு; உரிமையை மறுக்க முடியாது! 0 'டிசம்பர் வரை பள்ளி, கல்லூரிகள் திறக்க வாய்ப்பில்லை' 0 மேட்டூா் அணை நீா்மட்டம் 90 அடியை எட்டியது 0 தனி மனித உரிமையை தடுக்கும் இ-பாஸ் திட்டம் தேவையா? மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் 0 காங்கிரஸ் எம்.பி.வசந்தகுமாருக்கு கொரோனா 0 கொரோனா தொற்றால் லட்சுமி மூவி மேக்கர்ஸ் வி.சாமிநாதன் மரணம் 0 இது இந்தியாவா? ’இந்தி’-யாவா?: மு.க.ஸ்டாலின் காட்டம் 0 தமிழகம்: 5,914 பேருக்கு கொரோனா; 114 பேர் உயிரிழப்பு 0 மீண்டும் காங்கிரசில் சச்சின் பைலட்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

2013. ஜன.1 - பங்குச் சந்தை

Posted : செவ்வாய்க்கிழமை,   ஜனவரி   01 , 2013  06:03:49 IST

2013ஆம் ஆண்டின் முதல் வர்த்தக நாளான இன்று இந்தியப் பங்குச் சந்தைக் குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிப்டி முறையே 154 மற்றும் 46 புள்ளிகள் அதிகரித்து முடிவடைந்தன. வங்கிகள் மற்றும் உலோகத்துறை நிறுவனங்களின் பங்குகளுக்கு சந்தையில் நல்ல வரவேற்பு இருந்தது.

ஜிந்தால் ஸ்டீல், ஹிண்டால்கோ, டாட்டா ஸ்டீல், ICICI மற்றும் BHEL போன்ற நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்து வர்த்தகமாயின. பேங்க் ஆப் மகாராஷ்டிரா  மற்றும் Union Bank Of India போன்ற வங்கிகளின் பங்குகள் கடந்த 52 வாரங்களில் எப்போதும் இல்லாத புதிய உச்சபட்ச விலையைத் தொட்டன. NTPC , இன்போசிஸ் , ஹீரோ மோட்டா கார்ப் நிறுவனங்களின் பங்குகள் விலை சரிந்து வர்த்தகமாயின.

மும்பைப் பங்குச் சந்தையில் 1965 நிறுவனப் பங்குகள் விலை உயர்ந்தும் 1002 நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்தும் வர்த்தகமாயின.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...