???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 23 லட்சத்தை தாண்டியது 0 EIA வரைவு அறிக்கை; நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மத்திய அரசு பதில் அளிக்க உத்தரவு 0 தமிழகம்: 5,834 பேருக்கு கொரோனா பாதிப்பு: 118 பேர் உயிரிழப்பு 0 சமூக நீதியைக் காக்கும் தீர்ப்பு: பெண்கள் சொத்துரிமை தீர்ப்பு குறித்து முதலமைச்சர் 0 “30 ஆண்டுகளுக்கு முன்பே பெண்களுக்கு சொத்தில் சமஉரிமை சட்டம் உருவாக்கிய கலைஞர்” 0 சபரிமலை ஐயப்பன் கோவிலில் நவம்பர் 16 முதல் பக்தர்களுக்கு அனுமதி 0 பூர்வீக சொத்தில் பெண்களுக்கும் பங்கு உண்டு; உரிமையை மறுக்க முடியாது! 0 'டிசம்பர் வரை பள்ளி, கல்லூரிகள் திறக்க வாய்ப்பில்லை' 0 மேட்டூா் அணை நீா்மட்டம் 90 அடியை எட்டியது 0 தனி மனித உரிமையை தடுக்கும் இ-பாஸ் திட்டம் தேவையா? மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் 0 காங்கிரஸ் எம்.பி.வசந்தகுமாருக்கு கொரோனா 0 கொரோனா தொற்றால் லட்சுமி மூவி மேக்கர்ஸ் வி.சாமிநாதன் மரணம் 0 இது இந்தியாவா? ’இந்தி’-யாவா?: மு.க.ஸ்டாலின் காட்டம் 0 தமிழகம்: 5,914 பேருக்கு கொரோனா; 114 பேர் உயிரிழப்பு 0 மீண்டும் காங்கிரசில் சச்சின் பைலட்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

பிப்.8 - பங்குச் சந்தை

Posted : வெள்ளிக்கிழமை,   பிப்ரவரி   08 , 2013  05:34:59 IST

வாரத்தின் இறுதி வர்த்தக நாளான இன்று காலையில் சற்று உயர்வுடனே துவங்கிய சென்செக்ஸ் மற்றும் நிப்டி, வர்த்தகத்தின் பிற்பகுதியில் சரிந்தது. சென்செக்ஸ் 95 புள்ளிகள் சரிந்து 19484லும் நிப்டி 35 புள்ளிகள் சரிந்து 5903லும் முடிவடைந்தன. தொடர்ச்சியாக ஏழாவது பங்குச்சந்தைகள் சரிந்து வருவது குறிப்பிடத்தக்கது.

இன்றைய வர்த்தகத்தில் TCS , விப்ரோ, HDFC வங்கி, BHEL மற்றும் L & T நிறுவனப் பங்குகள் ஏற்றத்துடனும், சிப்லா, ஸ்டெர்லைட், ஹிண்டால்கோ, மாருதி சுசுகி, ONGC நிறுவனப் பங்குகள் விலை குறைந்தும் முடிவடைந்தன.கடந்த 6 வாரங்களில் இல்லாத அளவுக்கு இன்று சென்செக்ஸ் மற்றும் நிப்டியின் மதிப்புகள் மிகவும் குறைந்தன.

இன்றைய வர்த்தகத்தில் 1081 நிறுவனப் பங்குகள் விலை உயர்ந்தும் 1836 நிறுவனப் பங்குகள் விலை குறைந்தும் முடிவடைந்தன. மொத்த வர்த்தகத் தொகையிலான அடிப்படையில் இந்தியா புல்ஸ் பைனான்சியல் சர்விசஸ், SBI , Strides Arcolabs மற்றும் டாட்டா கன்சல்டன்சி சர்விசஸ் ஆகிய நிறுவனங்களில் பங்குகள் முதல் நான்கு இடங்களைப் பிடித்தன. மொத்த எண்ணிக்கை அடிப்படையில் இந்தியா புல்ஸ் பைனான்சியல் சர்விசஸ், Suzlon , கிங் பிஷர் மற்றும் NTPC நிறுவனங்களின் பங்குகள் முதல் நான்கு இடங்களில் இருந்தன.


English Summary
Indian equities continued to drop for the seventh day on Friday

click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...