அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 எட்டாவது முறை பீகார் முதலமைச்சராகப் பதவியேற்றார் நிதிஷ்குமார்! 0 பிளவுகளைக் கடந்து நிச்சயமாக அதிமுக ஒன்றிணையும் – சசிகலா 0 ஒன்றாகத் தேர்வு எழுதி, ஒன்றாகத் தேர்ச்சி பெற்று, அரசு வேலைக்கு செல்லும் தாய் – மகன்! 0 பிரியங்கா காந்திக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதி! 0 போதைப் பொருள் விற்பவர்கள் சொத்துகள் முடக்கப்படும் – முதலமைச்சர் 0 நிதிஷ் குமார் செய்தது நம்பிக்கை துரோகம்: பா.ஜ.க. 0 கள்ளக்குறிச்சி கலவர வழக்கில் கைதான 64 பேருக்கு நிபந்தனை ஜாமீன் 0 அரசியல் பேச ஆளுநர் மாளிகை கட்சி அலுவலகம் அல்ல: சிபிஐ(எம்) கண்டனம் 0 முல்லை பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது: மு.க.ஸ்டாலின் பதில் 0 பீகாரை போல் ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டும்: திருமாவளவன் 0 நான் பேசியது சட்டத்துக்கு புறம்பானது இல்லை: கனல் கண்ணன் முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் 0 செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வென்ற தமிழக வீரர்கள்! 0 ஆட்சி அமைக்க உரிமை கோரினார் நிதீஷ் குமார்! 0 அதிமுகவின் முதல் எம்பியான மாயத்தேவர் காலமானார்! 0 அரசியல் அலுவலகமா ஆளுநர் மாளிகை? கே.பாலகிருஷ்ணன் கண்டனம்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

புர்ஜ் கலிஃபாவில் விக்ரம் படத்தின் ட்ரைலர் வெளியீடு!

Posted : செவ்வாய்க்கிழமை,   மே   31 , 2022  18:31:13 IST

உலகின் உயரமான கட்டிடமான புர்ஜ் கலிஃபாவில் ‘விக்ரம்’ படத்தின் ட்ரைலர் வெளியாக உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.


லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள விக்ரம் திரைப்படம் ஜூன் 3ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தில் விஜய் சேதுபதி, ஃபகத் பாசில், சூர்யா ஆகியோர் நடித்துள்ளதால் ரசிகர்களிடையே படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.


இந்நிலையில், படத்தின் வெளியீட்டு பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக இயங்கி வருகிறார்கள்.


இதைத் தொடர்ந்து, தற்போது உலகின் உயரமான கட்டிடமான புர்ஜ் கலிஃபாவில் ‘விக்ரம்’ படத்தின் ட்ரைலர் நாளை இரவு 8.10 மணிக்கு வெளியாக உள்ளதாக படக்குழு தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.


 



 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...