அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 கருணாநிதி சிலையை திறக்க மிகவும் பொருத்தமானவர் வெங்கய்ய நாயுடு – முதல்வர் மு.க.ஸ்டாலின் 0 தமிழகத்தை தலை நிமிரச்செய்தவர் கருணாநிதி – அமைச்சர் துரைமுருகன் புகழாரம்! 0 செய்தியாளரை அவமதிப்பது அழகல்ல! - மக்கள் நீதி மய்யம்! 0 தமிழகத்தில் அடுத்த 5 நாள்களுக்கு மிதமான மழை! 0 தமிழ்நாடு முழுவதும் திராவிட பாசறைக் கூட்டங்கள் – திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்! 0 வாய்தா: திரைப்பட விமர்சனம்! 0 பாமக தலைவராக அன்புமணி தேர்வு! 0 "வழக்குகளை எஸ்.ஜே.சூர்யா எதிர்கொள்ள வேண்டும்" – எச்சரித்த நீதிமன்றம்! 0 தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் இன்றுடன் நிறைவு! 0 அண்ணாமலையின் பேச்சுக்கு பத்திரிகையாளர் அமைப்புகள் கண்டனம் 0 சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் கருணாநிதி சிலை இன்று திறப்பு 0 தலைகுனிவை ஏற்படுத்தும் செயல்களை காவல்துறையினர் செய்துவிடக்கூடாது: முதலமைச்சர் 0 நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கானை விடுவித்தது போதை பொருள் தடுப்பு பிரிவு! 0 குழந்தைகள் தொடர்பான வழக்கு: உயர்நீதிமன்றம் முக்கிய அறிவுறுத்தல்! 0 360 டிகிரி எப்படி இருக்கும் தெரியுமா? அண்ணாமலைக்கு பாடம் எடுத்த பிடிஆர்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

பழம்பெரும் நடிகர் சலீம் கவுஸ் மறைவு!

Posted : வியாழக்கிழமை,   ஏப்ரல்   28 , 2022  17:38:49 IST

பிரபல திரைப்பட நடிகர் சலீம் கவுஸ் உடல் நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 70.

தனது வில்லத்தனமான நடிப்பால் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர் சலீம் கவுஸ். தமிழில் வெற்றிவிழா, சின்ன கவுண்டர், ரெட், வேட்டைக்காரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார் சலீம் கவுஸ். அதேபோல், ஏராளமான பாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார்.

இந்த நிலையில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட சலீம் கவுஸ் இன்று காலமானார். அவருக்கு வயது 70. அவரின் மறைவிற்கு திரையுலகினரும், சினிமா ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

 



 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...