அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 எட்டாவது முறை பீகார் முதலமைச்சராகப் பதவியேற்றார் நிதிஷ்குமார்! 0 பிளவுகளைக் கடந்து நிச்சயமாக அதிமுக ஒன்றிணையும் – சசிகலா 0 ஒன்றாகத் தேர்வு எழுதி, ஒன்றாகத் தேர்ச்சி பெற்று, அரசு வேலைக்கு செல்லும் தாய் – மகன்! 0 பிரியங்கா காந்திக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதி! 0 போதைப் பொருள் விற்பவர்கள் சொத்துகள் முடக்கப்படும் – முதலமைச்சர் 0 நிதிஷ் குமார் செய்தது நம்பிக்கை துரோகம்: பா.ஜ.க. 0 கள்ளக்குறிச்சி கலவர வழக்கில் கைதான 64 பேருக்கு நிபந்தனை ஜாமீன் 0 அரசியல் பேச ஆளுநர் மாளிகை கட்சி அலுவலகம் அல்ல: சிபிஐ(எம்) கண்டனம் 0 முல்லை பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது: மு.க.ஸ்டாலின் பதில் 0 பீகாரை போல் ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டும்: திருமாவளவன் 0 நான் பேசியது சட்டத்துக்கு புறம்பானது இல்லை: கனல் கண்ணன் முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் 0 செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வென்ற தமிழக வீரர்கள்! 0 ஆட்சி அமைக்க உரிமை கோரினார் நிதீஷ் குமார்! 0 அதிமுகவின் முதல் எம்பியான மாயத்தேவர் காலமானார்! 0 அரசியல் அலுவலகமா ஆளுநர் மாளிகை? கே.பாலகிருஷ்ணன் கண்டனம்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

உத்தரப் பிரதேச தேர்தல்: முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட காங்கிரஸ்

Posted : வியாழக்கிழமை,   ஜனவரி   13 , 2022  14:23:48 IST

உத்தரப் பிரதேச மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில்,  காங்கிரஸ் கட்சி முதல்கட்ட வேட்பாளர்களின் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் வருகிற பிப்ரவரி 10 முதல் மார்ச் 10 ஆம் தேதி வரை 7 கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய மாநிலத்தை யார் வெல்ல இருக்கிறார்கள் என பலரும் எதிர்பார்த்துக் கொண்டிருப்பதால் தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி உத்தரப் பிரதேசத்தில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களில் முதல் 125 பேரின் பட்டியலை வெளியிட்டிருக்கிறார்.

இந்த வேட்பாளர்களில் 50 பேர் பெண்கள். மேலும், கடந்த 2017-ஆம் ஆண்டு உன்னாவ் பகுதியில் பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செனாரால் பலாத்காரம் செய்து கொள்ளப்பட்ட பெண்ணின் தாய் ஆஷா சிங் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட இருக்கிறார்.



 



 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...