அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 குழந்தைகள் தொடர்பான வழக்கு: உயர்நீதிமன்றம் முக்கிய அறிவுறுத்தல்! 0 360 டிகிரி எப்படி இருக்கும் தெரியுமா? அண்ணாமலைக்கு பாடம் எடுத்த பிடிஆர்! 0 பிரதமரிடம் கேட்காமல் யாரிடம் கேட்பது? சேகர்பாபு விளக்கம் 0 சபாநாயகருக்கு கார்த்திக் சிதம்பரம் கடிதம்: நாடாளுமன்ற சிறப்புரிமையை மீறியதாக குற்றச்சாட்டு 0 சர்வதேச புக்கர் விருதை பெற்ற முதல் இந்திய எழுத்தாளர்! 0 ப்ளூட்டோ முதல் ப்ளூட்டி வரை - 13: மருத்துவர் அகிலாண்ட பாரதி எழுதும் தொடர்! 0 மாநிலங்களைத் தேர்தல்: திமுக வேட்பாளர்கள் வேட்பு மனுத்தாக்கல் 0 தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நடித்துள்ள கன்னட படத்தின் டீசர் இன்று மாலை வெளியீடு! 0 மசூதிகள் கட்டுவதற்கு 36,000 இந்துக் கோயில்கள் இடிப்பு – பாஜக எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு! 0 சேத்துமான்: திரைவிமர்சனம்! 0 விஷமக்காரன்: திரைவிமர்சனம்! 0 குட்கா, புகையிலை பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடை மேலும் ஓராண்டு நீட்டிப்பு! 0 பாலியல் தொழிலாளர்களை மாண்புடன் நடத்த வேண்டும்: காவல்துறை, ஊடகங்களுக்கு நீதிபதிகள் வழிகாட்டுதல் 0 பிரதமரை வைத்துக்கொண்டு முதல்வர் நடந்துகொண்டது தமிழகத்தின் கரும்புள்ளி: அண்ணாமலை காட்டம் 0 பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் வைத்த 5 முக்கிய கோரிக்கைகள்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

த்ரிஷா நடிக்கும் ‘தி ரோட்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

Posted : புதன்கிழமை,   மே   04 , 2022  16:47:30 IST

த்ரிஷா நடிக்கும் ‘தி ரோட்’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

தமிழ், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிப் படங்களில் தன் நடிப்பின் மூலம் தனி ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் நடிகை த்ரிஷா.

இந்நிலையில் அவரது பிறந்தநாளை முன்னிட்டு அவரின் புதிய படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

அறிமுக இயக்குநரான அருண் வசீகரன் இயக்கியுள்ள ‘தி ரோட்‘ படத்தில் நடிகை த்ரிஷா கதாநாயகியாக நடிக்கிறார். இந்தப் படத்தில் சந்தோஷ் பிரதாப், ஷபீர், மியா ஜார்ஜ், எம்.எஸ். பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

 


 

 



 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...