அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தமிழகத்தில் வரும் 20-ந்தேதி முதல் இரவு நேர ஊரடங்கு: அரசு அறிவிப்பு 0 அதிகரிக்கும் கொரோனா: முதலமைச்சர் இன்று முக்கிய ஆலோசனை 0 கடந்த ஆண்டைபோல ஒன்றுபட்டு கொரோனாவை ஒழிப்போம்: பிரதமர் மோடி 0 ஒரேநாளில் 2,61,500 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 1,501 பேர் உயிரிழப்பு! 0 ரெம்டெசிவிர் மருந்தின் விலை 2800 ரூபாயிலிருந்து 899 ரூபாயாக குறைப்பு 0 வேளச்சேரி வாக்குச்சாவடியில் நடைபெற்ற மறுவாக்குப்பதிவில் 186 வாக்குகள் மட்டுமே பதிவு 0 தடுப்பூசிக்கான வயது வரம்பை 25ஆக குறைக்க வேண்டும் - பிரதமருக்கு சோனியா கடிதம் 0 கால்நடைத் தீவன ஊழல்: 4வது வழக்கிலும் லாலு பிரசாத் யாதவுக்கு ஜாமீன்! 0 கிரிஜா வைத்தியநாதன் நியமனத்துக்கு விதித்த தடை நீக்கம்: உயர்நீதிமன்றம் 0 நண்பன் விவேக் மறைவால், துக்கம் தொண்டையை அடைக்கிறது: நடிகர் வடிவேலு கண்ணீர் 0 மாஸ்க் அணியவில்லை என்றால் ரூ.500 அபராதம்! 0 தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 9344 பேருக்கு கொரோனா! 0 நடிகர் விவேக் உடல் தகனம்! 0 கொரோனாவுக்கு எதிரான போரில் கும்பமேளா ஊக்கம் அளிக்க வேண்டும் – பிரதமர்! 0 பாலிவுட் நடிகர் சோனு சூட்டுக்கு கொரோனா தொற்று!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

இனிதான் நமக்கு முக்கியத் தேர்தல் பணி –ஸ்டாலின்

Posted : புதன்கிழமை,   ஏப்ரல்   07 , 2021  15:21:38 IST

“டேர்ன் டூட்டி” அடிப்படையில் மின்னணு வாக்குப் பதிவு மையங்களைக் கவனமாகப் பாதுகாத்திட வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.
 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”அதிமுக –பாஜக கூட்டணியின் அராஜகத்தை திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினர் துணிச்சலுடன் எதிர்கொண்டு தேர்தல் களத்தில் மிகச் சிறப்பாக பணியாற்றினார்.
 

 மின்னணு வாக்குப் பதிவு மையங்களைக் கவனமாகப் பாதுகாத்திட வேண்டும்.  பாதுகாப்பு ஏற்பாடுகள், சிசிடிவி, வெளியாட்களின் நடமாட்டங்கள் குறித்து தொடர்ச்சியாகக் கண்காணித்திட “டேர்ன் டூட்டி” அடிப்படையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிட வேண்டும். விதிமுறை மீறல்கள் நடந்தால் கட்சித் தலைமைக்குத் தெரிவிக்கவும்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...