அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 எட்டாவது முறை பீகார் முதலமைச்சராகப் பதவியேற்றார் நிதிஷ்குமார்! 0 பிளவுகளைக் கடந்து நிச்சயமாக அதிமுக ஒன்றிணையும் – சசிகலா 0 ஒன்றாகத் தேர்வு எழுதி, ஒன்றாகத் தேர்ச்சி பெற்று, அரசு வேலைக்கு செல்லும் தாய் – மகன்! 0 பிரியங்கா காந்திக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதி! 0 போதைப் பொருள் விற்பவர்கள் சொத்துகள் முடக்கப்படும் – முதலமைச்சர் 0 நிதிஷ் குமார் செய்தது நம்பிக்கை துரோகம்: பா.ஜ.க. 0 கள்ளக்குறிச்சி கலவர வழக்கில் கைதான 64 பேருக்கு நிபந்தனை ஜாமீன் 0 அரசியல் பேச ஆளுநர் மாளிகை கட்சி அலுவலகம் அல்ல: சிபிஐ(எம்) கண்டனம் 0 முல்லை பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது: மு.க.ஸ்டாலின் பதில் 0 பீகாரை போல் ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டும்: திருமாவளவன் 0 நான் பேசியது சட்டத்துக்கு புறம்பானது இல்லை: கனல் கண்ணன் முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் 0 செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வென்ற தமிழக வீரர்கள்! 0 ஆட்சி அமைக்க உரிமை கோரினார் நிதீஷ் குமார்! 0 அதிமுகவின் முதல் எம்பியான மாயத்தேவர் காலமானார்! 0 அரசியல் அலுவலகமா ஆளுநர் மாளிகை? கே.பாலகிருஷ்ணன் கண்டனம்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

டெல்லி பயணம் மகிழ்ச்சியாக இருந்தது – ஓபிஎஸ்

Posted : சனிக்கிழமை,   ஜுன்   25 , 2022  18:27:54 IST

தனது டெல்லி பயணம் மகிழ்ச்சியாக இருந்தது என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

 
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் நேற்று முன் தினம் இரவு டெல்லி சென்றார். நேற்று தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் திரெளபதி முர்மு வேட்பு மனு தாக்கல் செய்தார். இந்த நிகழ்ச்சியில் ஓ.பன்னீர் செல்வம் கலந்து கொண்டார்.

 
இந்த நிலையில், இன்று மாலை தனது டெல்லி பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பிய ஓ. பன்னீர் செல்வம், " டெல்லி பயணம் மகிழ்ச்சி இருந்தது" என்றார். அதிமுகவில் ஒற்றைத்தலைமை விவகாரம் தொடர்பாக உள்கட்சி பிரச்சினை தீவிரம் அடைந்துள்ளது. எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர் செல்வம் இடையே மீண்டும் பிளவு ஏற்பட்டுள்ள நிலையில், ஓ.பன்னீர் செல்வத்தின் டெல்லி பயணம் அரசியல் வட்டாரத்தில் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது.



 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...