அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 3 நிமிடத்தில் 900 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பிய சி.இ.ஓ! 0 பேரறிவாளன் விடுதலை: மத்திய அரசு இனியும் தாமதிக்க கூடாது - நீதிமன்றம் 0 காவல் துறை விசாரணையில் அதிகரிக்கும் இளைஞர்களின் மரணம்! 0 இங்கிலாந்தில் ஒமைக்ரான் வைரஸ் சமூக பரவலாக மாறிவிட்டது: அமைச்சர் தகவல் 0 தனக்கு தானே பிரசவம் பார்த்த பெண் மீது வழக்குப் பதிவு! 0 மத்திய அரசு என்ற ஒன்று இருக்கிறதா? - ஜோதிமணி எம்.பி! 0 இந்தியாவில் கொரோனா மூன்றாம் அலை பிப்ரவரி மாதம் தாக்கும்! 0 நாகலாந்தில் பொதுமக்கள் சுட்டுக் கொலை: மத்திய அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் 0 'பஞ்சாப் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி': அமரிந்தர் சிங் அறிவிப்பு 0 திமுக அரசை கண்டித்து டிசம்பர் 9ல் அதிமுக மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் 0 ரஷ்யாவின் சிறந்த நட்பு நாடாக இந்தியா நிகழ்கிறது - விளாதிமீர் புதின் 0 இந்தியா - ரஷ்யா இடையே 21ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன! 0 கொரோனா விதிமுறையை மீறிய கமல்ஹாசன்: விளக்கும் கேட்கும் தமிழக அரசு! 0 அம்பேத்கர் வழியில் உறுதியேற்போம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! 0 அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு 252 வேட்புமனுக்கள் தாக்கல்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

தமிழன் இந்துவே இல்லை - சீமான்

Posted : சனிக்கிழமை,   அக்டோபர்   16 , 2021  19:30:04 IST

கிறிஸ்தவமும், இஸ்லாமும் தமிழன் சமயமே இல்லை. ஒன்று ஐரோப்பிய மதம், இன்னொன்று அரேபிய மதம் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்

இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த சீமான் கூறியதாவது,  “நாங்கள் தமிழர்கள் எங்கள் சமயம் வேறு, வழிபாட்டு முறை வேறு, எங்கள் தெய்வங்கள் வேறு, எங்கள் சமயமே வேறு. அதில் உறுதியாக இருக்கிறோம். நான் தோற்கிறேன், ஜெய்கிறேன் பிரச்சனை இல்லை, மீட்டெடுக்கிறது வந்தால் எனது சமயம், எனது மெய்யியல் கோட்பாடு என எல்லாத்தையும் சேர்த்து தான் மீட்டெடுக்கவேண்டும். அதில், நாங்கள் சைவர்கள்.

என் மகனை வடபழனி முருகன் கோவிலுக்கு கூட்டிக் கொண்டு போன போது, என்ன கோத்திரம் எனக் கேட்டார் குருமார். நான் சிவ கோத்திரம் எனச் சொன்னோம். ஏனா, நாங்கள் சிவசமயம். எங்க அப்பா உடைய சொத்து பத்திரம் இருக்கிறது, நீங்கள் வாங்க வீட்டில் காட்டுகிறேன். அதில் சிவ கோத்திரம் என எழுதி இருக்கிறது. அன்னைக்கு எங்கள் சிவசமயம் என்று தான் எழுதி இருக்கு. எங்கள் சமயம் சிவனை வழிபடுகின்ற சிவ சமயம், முருகனை வழிபடுகின்ற சைவம், மாயோனை வழிபடுகின்ற வைணவம். வைணவம் என்பதை நாங்கள் மாலியம் என தூய தமிழில் சொல்கிறோம். இப்படி சமயங்கள் இருந்து இருக்கிறது.

வெள்ளைக்காரன் வில்லியம் ஜோன்ஸ் போட்ட கையெழுத்தில் பெளத்தன், சீக்கியன், சைவம், பார்சி என நாங்கள் இந்துவாக கருதப்படுகிறோம். சரித்திரப்படி நாங்கள் இந்து இல்லை. வெள்ளைக்காரன் போட்ட சட்டப்படி இந்து. அதை நான் ஏற்கவில்லை எதிர்க்கிறேன் என்கிறேன்.

தமிழன் இந்துவே இல்லை. கிறிஸ்தவமும், இஸ்லாமும் தமிழன் சமயமே இல்லை. ஒன்று ஐரோப்பிய மதம், இன்னொன்று அரேபிய மதம். என்னுடைய சமயம் சைவம், மாலியம், சிவசமயம். அதைத் தெரியாமல் நீங்கள் வந்து மீளுவோம் என்றால், மரச்செக்கிற்கு வருவது போன்று திருப்பி வா. சீனியை விட்டுட்டு கருப்பட்டிக்கு வருவது போன்று வந்திரு. அதுக்கு தான் கூப்பிடுகிறேன்



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...