![]() |
இலங்கை அமைச்சரவை கூண்டோடு ராஜினாமா!Posted : திங்கட்கிழமை, ஏப்ரல் 04 , 2022 10:31:44 IST
இலங்கையில் மக்கள் போராட்டம் கட்டுக்கடங்காத வகையில் வெடித்துவரும் நிலையில் இலங்கை அமைச்சரவை கூண்டோடு ராஜினாமா செய்தது. அதிபர் கோத்தபாய ராஜபக்சே மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்சே தவிர அனைவருமே பதவி விலகியுள்ளனர்.
|
|