அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 பட்னாவிஸ் துணைமுதல்வர் - பா.ஜ.க.வின் அடுத்த அதிரடி 0 அடுத்த திருப்பம்... ஷிண்டேதான் முதலமைச்சர்- பா.ஜ.க. அறிவிப்பு 0 கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவுக்கு பின்னடைவு: ஆய்வில் தகவல் 0 ஓராண்டில் 131 கோடி முறை பெண்கள் இலவசப் பயணம்! 0 மூன்றாம் பாலினத்தவர்கள் எம்.பி.சி. பிரிவில் சேர்ப்பு! 0 கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 10,000-ஐ கடந்தது 0 இரட்டைத் தலைமைதான் நல்லது: எம்.ஜி.ஆர் பேரன் 0 தமிழகத்தில் 2 நாள்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு! 0 நடிகர் சூர்யாவிற்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு 0 மதுரையில் அடுத்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்! 0 உத்தவ் விலகல் - இனிப்புடன் பா.ஜ.க. கொண்டாட்டம் 0 பதவிவிலகினார் உத்தவ் தாக்கரே - மகாராஷ்டிரத்தில் திடீர் திருப்பம் 0 ராஜஸ்தானில் தையல் கடைக்காரரின் தலையைத் துண்டித்த கொலைகாரர்கள் கைது! 0 அயர்லாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி திரில் வெற்றி! 0 நடிகை மீனாவின் கணவர் காலமானார்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

இலங்கை: அத்தியாவசிய மருந்துகளை இறக்குமதி செய்ய 1.8 பில்லியன் ரூபாய் விடுவிப்பு!

Posted : சனிக்கிழமை,   ஜுன்   04 , 2022  11:24:49 IST

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே, அந்நாட்டிற்குத் தேவையான அத்தியாவசிய மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு கொரோனா நிதியிலிருந்து 1.8 பில்லியன் ரூபாயை விடுவித்து உத்தரவிட்டுள்ளார்.
 
இலங்கை கடந்த சில மாதங்களாக கடுமையான பொருளாதார நெருக்கடியால் சிக்கி தவித்து வருகிறது. இதனால் அந்நாட்டு மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில், கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக பெறப்பட்ட நன்கொடையிலிருந்து, அத்தியாவசிய மருந்து பொருட்களை இறக்குமதி செய்வதற்காக அந்த நிதியை பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக கொரோனா நிதியிலிருந்து 1.8 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
 
மேலும், கல்வித்துறை சார்பில் மாணவர்களுக்கும் கர்ப்பிணி பெண்களுக்கும் சத்துணவு வழங்குவதற்கான முடிவும் எடுக்கப்பட்டுள்ளதாக கோத்தபய ராஜபக்சே தெரிவித்துள்ளார்.
 

  

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...