![]() |
ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமின்றி தொடரும் - சக்தி கந்ததாஸ்Posted : வெள்ளிக்கிழமை, அக்டோபர் 08 , 2021 10:48:25 IST
வங்கிகளுக்கான குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமின்றி 4 சதவிகிதமாக தொடரும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி கந்ததாஸ் தெரிவித்துள்ளார்.
|
|