அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 360 டிகிரி எப்படி இருக்கும் தெரியுமா? அண்ணாமலைக்கு பாடம் எடுத்த பிடிஆர்! 0 பிரதமரிடம் கேட்காமல் யாரிடம் கேட்பது? சேகர்பாபு விளக்கம் 0 சபாநாயகருக்கு கார்த்திக் சிதம்பரம் கடிதம்: நாடாளுமன்ற சிறப்புரிமையை மீறியதாக குற்றச்சாட்டு 0 சர்வதேச புக்கர் விருதை பெற்ற முதல் இந்திய எழுத்தாளர்! 0 ப்ளூட்டோ முதல் ப்ளூட்டி வரை - 13: மருத்துவர் அகிலாண்ட பாரதி எழுதும் தொடர்! 0 மாநிலங்களைத் தேர்தல்: திமுக வேட்பாளர்கள் வேட்பு மனுத்தாக்கல் 0 தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நடித்துள்ள கன்னட படத்தின் டீசர் இன்று மாலை வெளியீடு! 0 மசூதிகள் கட்டுவதற்கு 36,000 இந்துக் கோயில்கள் இடிப்பு – பாஜக எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு! 0 சேத்துமான்: திரைவிமர்சனம்! 0 விஷமக்காரன்: திரைவிமர்சனம்! 0 குட்கா, புகையிலை பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடை மேலும் ஓராண்டு நீட்டிப்பு! 0 பாலியல் தொழிலாளர்களை மாண்புடன் நடத்த வேண்டும்: காவல்துறை, ஊடகங்களுக்கு நீதிபதிகள் வழிகாட்டுதல் 0 பிரதமரை வைத்துக்கொண்டு முதல்வர் நடந்துகொண்டது தமிழகத்தின் கரும்புள்ளி: அண்ணாமலை காட்டம் 0 பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் வைத்த 5 முக்கிய கோரிக்கைகள்! 0 தமிழ் மொழி பழமையானது, தமிழ் கலாசாரம் சர்வதேச அளவில் புகழ்பெற்றது: பிரதமர் மோடி பேச்சு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

தியேட்டர்கள் கிடைக்காததால் தள்ளிப்போகும் வாய்தா படத்தின் வெளியீடு!

Posted : வியாழக்கிழமை,   மே   05 , 2022  12:05:41 IST

போதிய அளவு தியேட்டர்கள் கிடைக்காததால் ‘வாய்தா’திரைப்படத்தின் வெளியீடு தள்ளிப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 
அறிமுக இயக்குநர் மகிவர்மன் சி.எஸ் இயக்கியுள்ள திரைப்படம் 'வாய்தா'. இதில் கதாநாயகனாக புகழ் மகேந்திரன் நடித்துள்ளார். கதாநாயகனாக அறிமுகமாகவுள்ளார். இதில் கதாநாயகியாக ஜெசிகா நடிக்க நாசர், 'கே.டி என்கிற கருப்புதுறை' பட புகழ் மு.ராமசாமி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வினோத்குமார் தயாரித்துள்ள இப்படத்திற்கு லோகேஸ்வரன் இசையமைத்துள்ளார். இந்தப் படம் நாளை வெளியாக இருந்த நிலையில், போதிய அளவு தியேட்டர்கள் கிடைக்காததால் படத்தின் வெளியீட்டு தேதி தள்ளிப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.



 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...