![]() |
நயன்தாரா நடித்துள்ள O2 ஓடிடியில் வெளியீடு!Posted : வெள்ளிக்கிழமை, மே 06 , 2022 18:23:26 IST
நயன்தாரா நடித்துள்ள O2 திரைப்படம் ஹாட்ஸ்டார் ஓடிடியில் விரைவில் வெளியாகவுள்ளது.
கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையில் தொடர்ந்து நடித்து வரும் நயன்தாரா, அடுத்ததாக 02 என்கிற படத்தில் நடித்துள்ளார். டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தை ஜி.கே. விக்னேஷ் இயக்கியுள்ளார். இவருடைய முதல் படம் இது.
இந்நிலையில் O2 படம் ஹாட்ஸ்டார் ஓடிடியில் விரைவில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
|
|