???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தமிழகத்தில் 2-வது நாளாக ஆயிரத்தை கடந்த கொரோனா தொற்று 0 வன்முறையை நிறுத்தாவிட்டால் ராணுவத்தை பயன்படுத்துவேன்: டிரம்ப் எச்சரிக்கை 0 ஊரடங்கு காலத்தை வீணடிக்காமல் கொரோனாவை கட்டுப்படுத்த தீவிர முயற்சி வேண்டும்: மு.க.ஸ்டாலின் 0 தனியார் மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை கட்டணம் ரூ.3 ஆயிரமாக குறைப்பு 0 சிறு, குறு தொழில்களுக்கு ரூ.20,000 கோடி: பிரகாஷ் ஜவடேகர் 0 ஆர்.எஸ்.பாரதிக்கு மீண்டும் நிபந்தனை பிணை 0 தென்மேற்கு பருவமழை தொடங்கியது: சென்னையில் மழைக்கு வாய்ப்பு 0 காட் மேன் வெப்சீரிஸ் இயக்குநர், தயாரிப்பாளர் மீது வழக்குப் பதிவு! 0 இடியால் சேதமான தாஜ்மஹாலின் பிரதான கல்லறை 0 தியேட்டர்கள் திறக்க அனுமதி வேண்டும்: அரசுக்கு பாரதிராஜா கடிதம் 0 இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,82,143 ஆக உயர்வு! 0 'மத்திய அரசு ரூ.7,500, மாநில அரசு ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்' 0 காய்ச்சல், இருமல் இருந்தால் பஸ்சில் அனுமதி இல்லை: தமிழக அரசு 0 ஒரே நாளில் 1,149 பேருக்கு கொரோனா: 13 பேர் உயிரிழப்பு 0 இது மிகவும் கவனமாக இருக்க வேண்டிய நேரம்: பிரதமர் மோடி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

ஸ்டூடியோ க்ரீன் புகாரை மறுக்கும் ராஜ்கமல் பிலிம்ஸ்

Posted : வெள்ளிக்கிழமை,   செப்டம்பர்   27 , 2019  08:23:03 IST

'உத்தம வில்லன்' வெளியீட்டின்போது கமல்ஹாசனுக்கு ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் 10 கோடி ரூபாய் கொடுத்ததாக எழுந்த புகாரை ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.
 
இதுதொடர்பாக ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "உத்தமவில்லன் திரைப்படத்தில் எங்களுக்கும் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்துக்கும் மட்டுமே ஒப்பந்தம் போடப்பட்டது. அதன்படி படத்தின் ஃபர்ஸ்ட் காப்பி அவர்களுக்கு வழங்கப்பட்டது. இதில், படத்தை வெளியிடுவதற்காக கமல்ஹாசனுக்கு ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் 10 கோடி கொடுத்ததாக சொல்லப்படுவதில் உண்மையில்லை" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...