அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இனவெறி எதிர்ப்புக்கு ஆதரவுத் தெரிவிக்காத டி காக் அணியிலிருந்து நீக்கம்! 0 பாகிஸ்தான் வெற்றியைக் கொண்டாடியவர்கள் மீது உபா வழக்கு- பாஜக தலைவர்! 0 பாஜகவை சேர்ந்த கல்யாண ராமன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது! 0 நாளை மாலை வெளியாகும் அண்ணாத்த படத்தின் ட்ரைலர்! 0 “வழக்கமான அலுவல் பணிகளை சர்ச்சையாக்குவது சரியானது அல்ல” - வெ.இறையன்பு 0 நீர்வீழ்ச்சியில் சிக்கிய தாய் மற்றும் குழந்தையைக் காப்பாற்றிய இளைஞர்கள்! 0 அதிகரிக்கும் கொரோனா தொற்று: சீனாவில் மீண்டும் ஊரடங்கு! 0 தீபாவளிக்கு இனிப்புகளை ஆவினிலேயே வாங்க வேண்டும் - வெ.இறையன்பு 0 அதிக நச்சு வாயுக்களை வெளியிடும் அனல்மின் நிலையங்கள் - ஆய்வில் அதிர்ச்சி தகவல்! 0 கிரிக்கெட் வீரார் ஷமிக்கு எதிரான அவதூறு பதிவுகள் நீக்கிய ஃபேஸ்புக் நிறுவனம்! 0 3,087 கோவில்களில் சிலை பாதுகாப்பு அறைகள் அமைப்பு: அமைச்சர் சேகர்பாபு 0 “முக்கியத்துவம் வாய்ந்த வாக்குறுதியை திமுக செயல்படுத்தப்படவில்லை” - கமல்ஹாசன் 0 சசிகலாவை அ.தி.மு.க.வில் சேர்க்கும் கேள்விக்கே இடமில்லை: கே.பி.முனுசாமி 0 2022 சட்டப்பேரவை தேர்தல்: சோனியா காந்தி தலைமையில் ஆலோசனை கூட்டம்! 0 இன்று நாடு தழுவிய ஆர்ப்பாட்டம்: விவசாயிகள் சங்கத்தினர் அழைப்பு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

படப்பிடிப்பு தளத்தில் மயங்கி விழுந்த பவர் ஸ்டார் சீனிவாசன்!

Posted : புதன்கிழமை,   செப்டம்பர்   29 , 2021  11:31:45 IST

அதிக ரத்த அழுத்தம் காரணமாக நடிகர் சீனிவாசன் மருத்துவமனையில் அனுமதி.
 

தமிழ் சினிமாவில் கடந்த 2011-ம் ஆண்டு வெளியான லத்திகா எனும் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகர் நடிகர் சீனிவாசன். இவரின் நகைச்சுவை நடிப்பால் ரசிகர்கள் அவரை பவர் ஸ்டார் என்று அழைத்தனர்.


இந்த படத்தை தொடர்ந்து கண்ணா லட்டு தின்ன ஆசையா, கேப்மாரி உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். தற்போது பல காமெடி கதாபாத்திரங்களிலும், ஹீரோவாகவும் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.


இந்த நிலையில், சீனிவாசன் நடித்துவரும் புதிய படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. வழக்கம் போல் இன்று படப்பிடிப்பு தொடங்கிய நிலையில், அவர்  திடீரென்று மயங்கி விழுந்துள்ளார். அதன்பின்னர், அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது . அதிக ரத்த அழுத்தம் காரணமாகவே அவர் மயக்கமடைந்ததாக பரிசோதனைக்குப் பின்னர் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...