செய்தி உங்கள் நண்பருக்கு அனுப்பப்பட்டது
செய்தி உங்கள் நண்பருக்கு அனுப்ப முடியவில்லை. சிரிது நேரம் கழித்து முயற்சிக்கவும்..
நண்பருக்கு மின்னஞ்சல் செய்

காற்புள்ளிகளால் பிரித்து, செல்லுபடியாகும் மின்னஞ்சல் முகவரிகளை உள்ளிடவும்
அதிகபட்ச வரம்பான 200 எழுத்துக்குறியை மீறியது

செய்தியை உள்ளிடவும்
ஆஸ்கர் விருதுக்கு கூழாங்கல் திரைப்படம் பரிந்துரை!
விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் தயாரிப்பில் உருவான கூழாங்கல் திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
மன்னிக்கவும், உங்கள் மின்னஞ்சலை எங்களால் அனுப்ப முடியவில்லை. சிறிது நேரம் காத்திருந்து, மீண்டும் முயற்சிக்கவும்.
ஆஸ்கர் விருதுக்கு கூழாங்கல் திரைப்படம் பரிந்துரை!
Posted : சனிக்கிழமை, அக்டோபர் 23 , 2021 14:44:14 IST
விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் தயாரிப்பில் உருவான கூழாங்கல் திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
94-வது ஆஸ்கார் விருது வழங்கும் விழா அடுத்த ஆண்டு மார்ச் 27ம் தேதி நடைபெற உள்ளது. ஆஸ்கார் விருது பட்டியலில் சிறந்த வெளிநாட்டு திரைப்படத்துக்கான பிரிவில் இந்திய திரைப்படம் ஒன்றை தேர்வு செய்யும் பணி கொல்கத்தாவில் நடைபெற்றது. இதில் சர்தார் உத்தாம், ஷேர்னி, செல்லோ ஷோ, நாயாட்டு மற்றும் தமிழ் படங்களான கூழாங்கல், மண்டேலா உள்ளிட்ட 14 திரைப்படங்கள் ஆஸ்கார் விருதுக்கான பரிந்துரை பட்டியலில் இடம்பெற்றன.
இதில், 2022ம் ஆண்டின் ஆஸ்கார் விருதுக்கான இந்தியாவின் அதிகாரப்பூர்வ தேர்வாக கூழாங்கல் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்தப் படத்தை விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் தயாரிப்பு நிறுவனம் ரவுடி பிக்சர்ஸ் சார்பில் தயாரிக்கப்பட்டது. இப்படத்தை பிஎஸ் வினோத்ராஜ் இயக்கியுள்ளார்.
|