அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 உலக நாடுகளில் ஆராய்ச்சிப் பணியும் வாய்ப்புகளும்- -முனைவர் விஜய் அசோகன், ஆராய்ச்சியாளர், அயர்லாந்து 0 கருணாநிதி சிலையை திறக்க மிகவும் பொருத்தமானவர் வெங்கய்ய நாயுடு – முதல்வர் மு.க.ஸ்டாலின் 0 தமிழகத்தை தலை நிமிரச்செய்தவர் கருணாநிதி – அமைச்சர் துரைமுருகன் புகழாரம்! 0 செய்தியாளரை அவமதிப்பது அழகல்ல! - மக்கள் நீதி மய்யம்! 0 தமிழகத்தில் அடுத்த 5 நாள்களுக்கு மிதமான மழை! 0 தமிழ்நாடு முழுவதும் திராவிட பாசறைக் கூட்டங்கள் – திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்! 0 வாய்தா: திரைப்பட விமர்சனம்! 0 பாமக தலைவராக அன்புமணி தேர்வு! 0 "வழக்குகளை எஸ்.ஜே.சூர்யா எதிர்கொள்ள வேண்டும்" – எச்சரித்த நீதிமன்றம்! 0 தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் இன்றுடன் நிறைவு! 0 அண்ணாமலையின் பேச்சுக்கு பத்திரிகையாளர் அமைப்புகள் கண்டனம் 0 சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் கருணாநிதி சிலை இன்று திறப்பு 0 தலைகுனிவை ஏற்படுத்தும் செயல்களை காவல்துறையினர் செய்துவிடக்கூடாது: முதலமைச்சர் 0 நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கானை விடுவித்தது போதை பொருள் தடுப்பு பிரிவு! 0 குழந்தைகள் தொடர்பான வழக்கு: உயர்நீதிமன்றம் முக்கிய அறிவுறுத்தல்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

ஆஸ்கர் விருது பட்டியலிலிருந்து கூழாங்கல் வெளியேறியது!

Posted : புதன்கிழமை,   டிசம்பர்   22 , 2021  11:32:52 IST

ஆஸ்கர் விருதுக்கான பட்டியலில் இடம்பெற்ற ‘கூழாங்கல்’ திரைப்படம் தகுதிச் சுற்றோடு  வெளியேறியது.

பி.எஸ்.வினோத் ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள கூழாங்கல் திரைப்படத்தை இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இணைந்து ரௌடி பிக்சர்ஸ் சார்பாக வெளியிடுகின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார்.

இந்தப் படம் பல்வேறு திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு விருதுகளை குவித்து வந்தது. இந்த நிலையில் அஸ்கர் விருதுகளுக்கான வெளிநாட்டு படங்கள் பட்டியலில் கூழாங்கல் திரைப்படம் இடம்பெற்றிருந்த நிலையில் தற்போது இப்படம் தகுதிச் சுற்றுடன் விருதுப் பட்டியலில் இருந்து வெளியேறியிருக்கிறது.

 



 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...