அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கானை விடுவித்தது போதை பொருள் தடுப்பு பிரிவு! 0 குழந்தைகள் தொடர்பான வழக்கு: உயர்நீதிமன்றம் முக்கிய அறிவுறுத்தல்! 0 360 டிகிரி எப்படி இருக்கும் தெரியுமா? அண்ணாமலைக்கு பாடம் எடுத்த பிடிஆர்! 0 பிரதமரிடம் கேட்காமல் யாரிடம் கேட்பது? சேகர்பாபு விளக்கம் 0 சபாநாயகருக்கு கார்த்திக் சிதம்பரம் கடிதம்: நாடாளுமன்ற சிறப்புரிமையை மீறியதாக குற்றச்சாட்டு 0 சர்வதேச புக்கர் விருதை பெற்ற முதல் இந்திய எழுத்தாளர்! 0 ப்ளூட்டோ முதல் ப்ளூட்டி வரை - 13: மருத்துவர் அகிலாண்ட பாரதி எழுதும் தொடர்! 0 மாநிலங்களைத் தேர்தல்: திமுக வேட்பாளர்கள் வேட்பு மனுத்தாக்கல் 0 தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நடித்துள்ள கன்னட படத்தின் டீசர் இன்று மாலை வெளியீடு! 0 மசூதிகள் கட்டுவதற்கு 36,000 இந்துக் கோயில்கள் இடிப்பு – பாஜக எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு! 0 சேத்துமான்: திரைவிமர்சனம்! 0 விஷமக்காரன்: திரைவிமர்சனம்! 0 குட்கா, புகையிலை பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடை மேலும் ஓராண்டு நீட்டிப்பு! 0 பாலியல் தொழிலாளர்களை மாண்புடன் நடத்த வேண்டும்: காவல்துறை, ஊடகங்களுக்கு நீதிபதிகள் வழிகாட்டுதல் 0 பிரதமரை வைத்துக்கொண்டு முதல்வர் நடந்துகொண்டது தமிழகத்தின் கரும்புள்ளி: அண்ணாமலை காட்டம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

கடந்த ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரராக பாகிஸ்தானின் பாபர் ஆஸம் தேர்வு!

Posted : திங்கட்கிழமை,   ஜனவரி   24 , 2022  18:14:28 IST

கடந்த ஆண்டுக்கான சிறந்த கிரிக்கெட் வீரர்களை ஐசிசி தேர்வு செய்துள்ளது. டி20 கிரிக்கெட்டின் சிறந்த வீரராக பாகிஸ்தானின் முகமது ரிஸ்வான் தேர்வானார். பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆஸம், சிறந்த ஒருநாள் வீரராகத் தேர்வாகியுள்ளார்.

முக்கியமான இரு விருதுகளை வென்றுள்ள பாகிஸ்தான், பெரிய விருது ஒன்றையும் தட்டிச் சென்றுள்ளது. 2021ஆம் ஆண்டின் சிறந்த வீரராக பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அப்ரிடி தேர்வாகியுள்ளார்.

2021-ல் விளையாடிய 36 சர்வதேச ஆட்டங்களில் 78 விக்கெட்டுகளை எடுத்துள்ளார் ஷாஹீன் அப்ரிடி. டி20 உலகக் கோப்பைப் போட்டியில் 6 ஆட்டங்களில் 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.


 



 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...