![]() |
தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் மனு தாக்கல்!Posted : வெள்ளிக்கிழமை, ஜுன் 24 , 2022 10:49:43 IST
ஜூலை 11 ஆம் தேதி நடைபெறும் அதிமுக பொதுக்குழுக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டதற்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மனு தாக்கல் செய்துள்ளார்.
|
|