![]() |
புது நாவல் வரிசை:10 - சட்டைக்காரிPosted : சனிக்கிழமை, டிசம்பர் 25 , 2021 18:13:58 IST
![]()
வடசென்னையின் வரலாற்றையும், அங்கு வாழும் மக்களின் வாழ்க்கை போராட்டத்தையும் தனது படைப்பின் வழியே பதிவு செய்து வருபவர் எழுத்தாளர் கரன் கார்க்கி. அவர் புதிதாக எழுதியுள்ள ‘சட்டைக்காரி’ நாவல், நீலம் பதிப்பகத்தின் வெளியீடாக வர உள்ளது.
|
|