அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 அடுத்த திருப்பம்... ஷிண்டேதான் முதலமைச்சர்- பா.ஜ.க. அறிவிப்பு 0 கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவுக்கு பின்னடைவு: ஆய்வில் தகவல் 0 ஓராண்டில் 131 கோடி முறை பெண்கள் இலவசப் பயணம்! 0 மூன்றாம் பாலினத்தவர்கள் எம்.பி.சி. பிரிவில் சேர்ப்பு! 0 கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 10,000-ஐ கடந்தது 0 இரட்டைத் தலைமைதான் நல்லது: எம்.ஜி.ஆர் பேரன் 0 தமிழகத்தில் 2 நாள்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு! 0 நடிகர் சூர்யாவிற்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு 0 மதுரையில் அடுத்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்! 0 உத்தவ் விலகல் - இனிப்புடன் பா.ஜ.க. கொண்டாட்டம் 0 பதவிவிலகினார் உத்தவ் தாக்கரே - மகாராஷ்டிரத்தில் திடீர் திருப்பம் 0 ராஜஸ்தானில் தையல் கடைக்காரரின் தலையைத் துண்டித்த கொலைகாரர்கள் கைது! 0 அயர்லாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி திரில் வெற்றி! 0 நடிகை மீனாவின் கணவர் காலமானார்! 0 ப்ளூட்டோ முதல் ப்ளூட்டி வரை - 17: மருத்துவர் அகிலாண்ட பாரதி எழுதும் தொடர்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

மும்பை பங்கு சந்தை சரிவு!

Posted : செவ்வாய்க்கிழமை,   மே   31 , 2022  10:55:54 IST

மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் குறியீடு 474 புள்ளிகள் சரிவடைந்து உள்ளது.

 
மும்பை பங்கு சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் சென்செக்ஸ் குறியீடு 474.85 புள்ளிகள் அல்லது 0.85 சதவீதம் சரிவடைந்து 55,450.89 புள்ளிகளாக உள்ளது. இதில், சன் பார்மா, எச்.டி.எப்.சி., இன்போசிஸ், எச்.சி.எல். டெக், டைட்டன், கோடக் வங்கி, விப்ரோ, டி.சி.எஸ். மற்றும் டெக் மகிந்திரா ஆகியவை அதிக சரிவை (1 முதல் 2 சதவீதம்) சந்தித்து உள்ளன. எனினும், டாடா ஸ்டீல் மற்றும் என்.டி.பி.சி. ஆகியவை லாபம் கண்டுள்ளன. இதேபோன்று தேசிய பங்கு சந்தையில் நிப்டி குறியீடு 122.90 புள்ளிகள் அல்லது 0.74 சதவீதம் சரிவடைந்து 16,538.50 புள்ளிகளாக உள்ளது.

 



 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...