அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இனவெறி எதிர்ப்புக்கு ஆதரவுத் தெரிவிக்காத டி காக் அணியிலிருந்து நீக்கம்! 0 பாகிஸ்தான் வெற்றியைக் கொண்டாடியவர்கள் மீது உபா வழக்கு- பாஜக தலைவர்! 0 பாஜகவை சேர்ந்த கல்யாண ராமன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது! 0 நாளை மாலை வெளியாகும் அண்ணாத்த படத்தின் ட்ரைலர்! 0 “வழக்கமான அலுவல் பணிகளை சர்ச்சையாக்குவது சரியானது அல்ல” - வெ.இறையன்பு 0 நீர்வீழ்ச்சியில் சிக்கிய தாய் மற்றும் குழந்தையைக் காப்பாற்றிய இளைஞர்கள்! 0 அதிகரிக்கும் கொரோனா தொற்று: சீனாவில் மீண்டும் ஊரடங்கு! 0 தீபாவளிக்கு இனிப்புகளை ஆவினிலேயே வாங்க வேண்டும் - வெ.இறையன்பு 0 அதிக நச்சு வாயுக்களை வெளியிடும் அனல்மின் நிலையங்கள் - ஆய்வில் அதிர்ச்சி தகவல்! 0 கிரிக்கெட் வீரார் ஷமிக்கு எதிரான அவதூறு பதிவுகள் நீக்கிய ஃபேஸ்புக் நிறுவனம்! 0 3,087 கோவில்களில் சிலை பாதுகாப்பு அறைகள் அமைப்பு: அமைச்சர் சேகர்பாபு 0 “முக்கியத்துவம் வாய்ந்த வாக்குறுதியை திமுக செயல்படுத்தப்படவில்லை” - கமல்ஹாசன் 0 சசிகலாவை அ.தி.மு.க.வில் சேர்க்கும் கேள்விக்கே இடமில்லை: கே.பி.முனுசாமி 0 2022 சட்டப்பேரவை தேர்தல்: சோனியா காந்தி தலைமையில் ஆலோசனை கூட்டம்! 0 இன்று நாடு தழுவிய ஆர்ப்பாட்டம்: விவசாயிகள் சங்கத்தினர் அழைப்பு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

எம்.எஸ்.விஸ்வநாதனின் நான்காவது மகன் உடல் நலக்குறைவால் காலமானார்!

Posted : சனிக்கிழமை,   அக்டோபர்   02 , 2021  17:52:06 IST

எம்.எஸ்.விஸ்வநாதனின் நான்காவது மகனான ஹரிதாஸ் விசுவநாதன் உடல் நலக்குறைவால் இன்று காலமானார்.

தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக கோலோச்சிய எம்.எஸ்.விஸ்வநாதன் கடந்த 2015 ஆம் ஆண்டு ஜூலை மாதம் வயது முதிர்வால் காலமானார். இவருக்கு ஏழு பிள்ளைகள் உள்ளனர். அவர்களில் 4 மகன்கள் மற்றும் 3 மகள்கள் ஆவர். இந்நிலையில் எம்.எஸ்.விஸ்வநாதனின் நான்காவது மகனான ஹரிதாஸ் விசுவநாதன், 20 ஆண்டுகளாக வெளிநாட்டு வேலை பார்த்த நிலையில், கடந்த சில வருடங்களுக்கு முன்பாக இந்தியாவுக்குத் திரும்பினார்.

இதனையடுத்து, சமீபத்தில் அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் இன்று உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். அவரது மறைவுக்கு திரை பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...