அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தமிழ்த்தாய் வாழ்த்து: கலைஞர் திருத்தியது செல்லும் - நீதிமன்றம்! 0 பஞ்சாப் தேர்தல்: முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பாஜக! 0 இந்தியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டி: தென்னாப்பிரிக்காவுக்கு 288 ரன்கள் வெற்றி இலக்கு! 0 ஹைதராபாத்: ராமானுஜரின் பிரமாண்ட சிலையை திறந்து வைக்கும் பிரதமர்! 0 தமிழகத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு! 0 அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் ஆன்லைனில் செமஸ்டர் தேர்வுகள் - அமைச்சர் பொன்முடி 0 வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரனுக்கு கொரோனா தொற்று! 0 தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான -2வது ஒருநாள் ஆட்டம்: டாஸ் வென்ற இந்திய அணி! 0 வேலையிலிருந்து தப்பிக்க இப்படி எல்லம் செய்ய முடியுமா? 0 டெல்லி இந்தியா கேட் பகுதியில் நேதாஜிக்கு சிலை - பிரதமர் மோடி 0 சாய்னா நேவால் குறித்து அவதூறு பேச்சு; நடிகர் சித்தார்த்துக்கு சம்மன் 0 நடிகர் துல்கர் சல்மானுக்கு கொரோனா தொற்று! 0 தமிழ்நாட்டில் 7 இடங்களில் அடுத்த மாதம் அகழாய்வு பணி தொடக்கம்: மு.க.ஸ்டாலின் 0 3வது அலையில் உயிரிழப்பு எண்ணிக்கைகள் குறைவு: மத்திய அரசு 0 யூடியூபை ஏன் தடை செய்யக் கூடாது? நீதிமன்றம் கேள்வி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

மோகன் லால் நடிப்பில் உருவான ‘மரைக்காயர்’ படத்தின் ட்ரைலர் வெளியீடு!

Posted : செவ்வாய்க்கிழமை,   நவம்பர்   30 , 2021  17:43:42 IST

மோகன் லால் நடிப்பில் உருவான ‘மரைக்காயர்’ திரைப்படத்தின் ட்ரைலர் வெளியானது.

மிகப்பெரிய பொருட்செலவில் ஹாலிவுட்டிற்கு நிகரான பிரம்மாண்ட காட்சிகளால் உருவாகியிருக்கிறது ‘மரைகாயர்’. வெளியாவதற்கு முன்பே 3 தேசிய விருதுகளை வென்ற இத்திரைப்படம் நாளை மறுநாள் (டிச.2) திரை அரங்குகளில் வெளியாக இருக்கிறது.


இந்நிலையில் இப்படத்தின் டிரைலரை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டிருக்கிறார்கள். இந்திய கடற்படை எல்லையில் முதன்முறையாக கடற்படை பாதுகாப்பை உருவாக்கியவராக அறியப்படும் குன்ஹாலி மரைக்காயர் என்பவரின் வாழ்க்கை வரலாற்றுப் படமாக மரைக்காயர் உருவாகியுள்ளது.
 

இயக்குநர் பிரியதர்ஷன் இயக்கிய இப்படத்தில் மோகன்லாலுடன் இணைந்து கீர்த்தி சுரேஷ், பிரபு, அர்ஜூன், மஞ்சு வாரியர், அசோக் செல்வன் , சுஹாசினி, கல்யாணி பிரியதர்ஷன், மோகன்லாலின் மகன் ப்ரணவ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகவுள்ளது.


 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...