அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தமிழ்த்தாய் வாழ்த்து: கலைஞர் திருத்தியது செல்லும் - நீதிமன்றம்! 0 பஞ்சாப் தேர்தல்: முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பாஜக! 0 இந்தியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டி: தென்னாப்பிரிக்காவுக்கு 288 ரன்கள் வெற்றி இலக்கு! 0 ஹைதராபாத்: ராமானுஜரின் பிரமாண்ட சிலையை திறந்து வைக்கும் பிரதமர்! 0 தமிழகத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு! 0 அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் ஆன்லைனில் செமஸ்டர் தேர்வுகள் - அமைச்சர் பொன்முடி 0 வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரனுக்கு கொரோனா தொற்று! 0 தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான -2வது ஒருநாள் ஆட்டம்: டாஸ் வென்ற இந்திய அணி! 0 வேலையிலிருந்து தப்பிக்க இப்படி எல்லம் செய்ய முடியுமா? 0 டெல்லி இந்தியா கேட் பகுதியில் நேதாஜிக்கு சிலை - பிரதமர் மோடி 0 சாய்னா நேவால் குறித்து அவதூறு பேச்சு; நடிகர் சித்தார்த்துக்கு சம்மன் 0 நடிகர் துல்கர் சல்மானுக்கு கொரோனா தொற்று! 0 தமிழ்நாட்டில் 7 இடங்களில் அடுத்த மாதம் அகழாய்வு பணி தொடக்கம்: மு.க.ஸ்டாலின் 0 3வது அலையில் உயிரிழப்பு எண்ணிக்கைகள் குறைவு: மத்திய அரசு 0 யூடியூபை ஏன் தடை செய்யக் கூடாது? நீதிமன்றம் கேள்வி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

தமிழ் கைதிகளை மிரட்டிய அமைச்சர் ராஜினாமா!

Posted : வியாழக்கிழமை,   செப்டம்பர்   16 , 2021  10:20:10 IST

இலங்கை சிறையில் தமிழ் அரசியல் கைதிகளின் தலையில் துப்பாக்கியை வைத்து மிரட்டிய, சிறைச்சாலைகள் துறை இணையமைச்சராக இருந்தவர் லோஹன் ரத்வத்தே தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
 

இலங்கையில் சிறைச்சாலைகள் துறை இணையமைச்சராக இருந்தவர் லோஹன் ரத்வத்தே, இவர் கடந்த 12ஆம் தேதி அனுராதபுரம் சிறைச்சாலையைப் பார்வையிட சென்றார். அப்போது, சிறைக்குள் கைதிகளை பார்வையிட்ட அவர், அங்கிருந்த‌ 2 தமிழ் அரசியல் கைதிகளை  மட்டும் அழைத்து அவர்களை மண்டியிட வைத்து தலையில் துப்பாக்கி வைத்து மிரட்டியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கு கடுமையான கண்டனங்கள் எழுந்தது.


அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி சர்வதேச அளவில் இலங்கை அரசுக்கு பெரும் அழுத்தம் ஏற்பட்டது. இதையடுத்து, பதவியை ராஜினாமா செய்யும்படி ரத்வத்தேவுக்கு இத்தாலிக்கு சுற்றுப் பயணம் சென்றுள்ள இலங்கை பிரதமர் மகிந்தா ராஜபக்சே உத்தரவிட்டதாக செய்திகள் வெளியானது. இது வெளியான சிறிது நேரத்தில், அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு லோஹன் ரத்வத்தே தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பி வைத்தார்.

 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...